Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்

thUkki sumappIrE vazhnaLellam

 G | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm Am தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் thUkki sumappIrE vazhnaLellam D G தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் thUkki sumappIrE vazhnaLellam G E7 Am உந்தன் தோள்களில் நான் கிடப்பேன் unthan thOLkaLil nan kitappEn D C G பயமின்றி வாழ்ந்திடுவேன் (repeat) payaminRi vazhnthituvEn G Am G குழப்பங்கள் என்னை குழப்பும்போது kuzhappangkaL ennai kuzhappumpOthu D Em D குழந்தை போல நான் உம் முன் வருவேன் kuzhanthai pOla nan um mun varuvEn Bm போராட்டங்கள் என்னை நோக்கி pOrattangkaL ennai nOkki C கெர்ஜிக்கும் போது kerjikkum pOthu Am D C G யூதராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன் (2) yUtharaja singkaththitam ataikkalam pukuvEn 2 G Bm Am தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் thUkki sumappIrE vazhnaLellam D G தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் thUkki sumappIrE vazhnaLellam G E7 Am உந்தன் தோள்களில் நான் கிடப்பேன் unthan thOLkaLil nan kitappEn D C G பயமின்றி வாழ்ந்திடுவேன் (repeat) payaminRi vazhnthituvEn G Am G பாரங்கள் என்னை அழுத்தும்போது parangkaL ennai azhuththumpOthu D Em D உம் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன் um pathaththai nan pitiththukkoLvEn Bm C G யாருமின்றி நான் கலங்கும்போது yaruminRi nan kalangkumpOthu Am D C G என் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர் (2) en naNpanaka nIrE ennai nataththis selvIr 2 G Bm Am தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் thUkki sumappIrE vazhnaLellam D G தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் thUkki sumappIrE vazhnaLellam G E7 Am உந்தன் தோள்களில் நான் கிடப்பேன் unthan thOLkaLil nan kitappEn D C G பயமின்றி வாழ்ந்திடுவேன் (repeat) payaminRi vazhnthituvEn G Am D G அல்லே லூயா அல்லே லூயா allE lUya allE lUya G Am D G அல்லே லூயா அல்லே லூயா allE lUya allE lUya


https://churchspot.com/?p=3767

Send a Feedback about this Song


Latest Songs