Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தூபம் போல் என் ஜெபங்கள்

thUpam pOl en jepangkaL

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm A7 C#dim தூபம் போல் என் ஜெபங்கள் thUpam pOl en jepangkaL A A7 Dm ஏற்றுக் கொள்ளும் ஐயா eeRRuk koLLum aiya Bb Dm மாலை பலி போல் என் கைகளை malai pali pOl en kaikaLai A7 Bb Dm உயர்த்தினேன் ஐயா uyarththinEn aiya Dm C#dim A C#dim உம்மை நோக்கி கதறுகிறேன் ummai nOkki kathaRukiREn Bb C7 A Dm விரைவாய் உதவி செய்யும் viraivay uthavi seyyum Dm A என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால் en kuRRangkaL nIr manathil koNtal C Bb A Dm நிலைநிற்க முடியாதையா nilainiRka mutiyathaiya Gm Eb C மன்னிப்புத் தருபவரே mannipputh tharupavarE C7 Bb F Dm உம்மைத் தான் தேடுகிறேன் ummaith than thEtukiREn ...தூபம் ...thUpam Dm A விடியலுக்காய் காத்திருக்கும் vitiyalukkay kaththirukkum C Bb A Dm காவலனைப் பார்க்கிலும் kavalanaip parkkilum Gm Eb C என் நெஞ்சம் ஆவலுடன் en nenysam aavalutan C7 Bb F Dm உமக்காய் ஏங்குதையா umakkay eengkuthaiya ...தூபம் ...thUpam Dm A என் வாய்க்கு காவல் வையும் en vaykku kaval vaiyum C Bb A Dm காத்துக் கொள்ளுமையா kaththuk koLLumaiya Gm Eb C தீயன எதையுமே (நான்) thIyana ethaiyumE nan C7 Bb F Dm நாட விடாதேயும் nata vitathEyum ...தூபம் ...thUpam Dm A என் கண்கள் உம்மைத் தானே en kaNkaL ummaith thanE C Bb A Dm நோக்கி இருக்கின்றன nOkki irukkinRana Gm Eb C அடைக்கலம் புகுந்தேன் நான் ataikkalam pukunthEn nan C7 Bb F Dm அழிய விடாதேயும் azhiya vitathEyum ...தூபம் ...thUpam Dm A என் கண்ணீரை உம் தோற்பையிலே en kaNNIrai um thORpaiyilE C Bb A Dm சேர்த்து வைத்திருக்கிறீர் sErththu vaiththirukkiRIr Gm Eb C அலைச்சல் அனைத்தையும் alaissal anaiththaiyum C7 Bb F Dm அறிந்து இருக்கிறீர் aRinthu irukkiRIr ...தூபம் ...thUpam Dm A இடர் (தடை) களெல்லாம் நீங்கும் வரை itar thatai kaLellam nIngkum varai C Bb A Dm புகலிடம் நீர்தானையா pukalitam nIrthanaiya Gm Eb C எனக்காய் யாவையுமே enakkay yavaiyumE C7 Bb F Dm செய்து முடிப்பவரே seythu mutippavarE ...தூபம் ...thUpam


https://churchspot.com/?p=1770

Send a Feedback about this Song


Latest Songs