Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உலக இரட்சகர் இயேசு பிறந்தாரு

ulaka iratsakar iyEsu piRantharu

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Bb Am உலக இரட்சகர் இயேசு பிறந்தாரு ulaka iratsakar iyEsu piRantharu C A Dm உன்னையும் என்னையும் மீட்க பிறந்தாரு unnaiyum ennaiyum mItka piRantharu Gm F A பெத்லகேமிலே மாட்டு முன்னனையிலே pethlakEmilE mattu munnanaiyilE Gm Eb C F ஏழை கோலம் எடுத்து பிறந்துதித்தாரு eezhai kOlam etuththu piRanthuthiththaru F C Dm ஏழை கோலம் எடுத்து பிறந்துதித்தாரு eezhai kOlam etuththu piRanthuthiththaru Dm Am F உலக பாவம் போக்க பிறந்தாரு இயேசு ulaka pavam pOkka piRantharu iyEsu C G Bb F உலகத்தின் ஒளியாய் பிறந்தாரு ulakaththin oLiyay piRantharu Bb Am Gm F இருளை நீக்கி வெளிச்சம் தந்திட iruLai nIkki veLissam thanthita F Dm இயேசுவே மனுவாக பிறந்தாரு iyEsuvE manuvaka piRantharu Gm C Dm நம்ம இயேசுவே மனுவாக பிறந்தாரு namma iyEsuvE manuvaka piRantharu – உலக ulaka Dm Am F பிதாவின் சித்தம் செய்ய பிறந்தாரு இயேசு pithavin siththam seyya piRantharu iyEsu C G Bb F பிசாசின் கிரியை அழிக்க பிறந்தாரு pisasin kiriyai azhikka piRantharu Bb Am Gm F மரண பயம் நீக்கி விடுதலை தந்திட maraNa payam nIkki vituthalai thanthita F Dm இயேசுவே மனுவாக பிறந்தாரு iyEsuvE manuvaka piRantharu Gm C Dm நம்ம இயேசுவே மனுவாக பிறந்தாரு namma iyEsuvE manuvaka piRantharu – உலக ulaka Dm Am F சமாதானம் தந்திட பிறந்தாரு இயேசு samathanam thanthita piRantharu iyEsu C G Bb F சாபத்தை முறிக்கவே பிறந்தாரு sapaththai muRikkavE piRantharu Bb Am Gm F பிரிவினை நீக்கி ஒரு மனம் தந்திட pirivinai nIkki oru manam thanthita F Dm இயேசுவே மனுவாக பிறந்தாரு iyEsuvE manuvaka piRantharu Gm C Dm நம்ம இயேசுவே மனுவாக பிறந்தாரு namma iyEsuvE manuvaka piRantharu – உலக ulaka


https://churchspot.com/?p=61585

Send a Feedback about this Song


Latest Songs