Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மை விட்டால் யாருமில்லை

ummai vittal yarumillai

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm A# C உம்மை விட்டால் யாருமில்லை ummai vittal yarumillai Gm A Dm இயேசுவே நீரே என் தஞ்சமே iyEsuvE nIrE en thanysamE F Dm தாயில்லாத எனக்கு thayillatha enakku Gm A தாயும் நீர்தானையா thayum nIrthanaiya Gm C தகப்பனற்ற எனக்கு thakappanaRRa enakku Am Dm தகப்பனும் நீர்தானையா thakappanum nIrthanaiya ---உம்மை விட்டால் ---ummai vittal F Dm உறவினர் இருந்தாலும் uRavinar irunthalum Gm A உதவுவார் இல்லை ஐயா uthavuvar illai aiya Gm C நண்பர்கள் இருந்தாலும் naNparkaL irunthalum Am Dm நன்மை செய்வார் இல்லையையா nanmai seyvar illaiyaiya ---உம்மை விட்டால் ---ummai vittal F Dm அன்புக்காய் ஏங்கிய என்னை anpukkay eengkiya ennai Gm A அன்பு கூர யாருமில்லை anpu kUra yarumillai Gm C நாதியற்ற உலகத்திலே nathiyaRRa ulakaththilE Am Dm நாடி வந்தேன் நீர் தஞ்சமே nati vanthEn nIr thanysamE ---உம்மை விட்டால் ---ummai vittal F Dm கைவேலையல்லாத kaivElaiyallatha Gm A உந்தன் வீட்டை வாஞ்சிக்கிறேன் unthan vIttai vanysikkiREn Gm C எப்போ வருவீரென்று eppO varuvIrenRu Am Dm எதிர் நோக்கி நிற்கின்றேன் ethir nOkki niRkinREn ---உம்மை விட்டால் ---ummai vittal


https://churchspot.com/?p=4732

Send a Feedback about this Song


Latest Songs