Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உன்னதரின் மறைவில்

unnatharin maRaivil

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G Dm உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின் unnatharin maRaivil sarva vallavarin A D G நிழலில் – தங்கிடுவேன் அஞ்சிடேனே nizhalil thangkituvEn anysitEnE A D தம் சிறகாலே மூடிடுவார் tham siRakalE mUtituvar D A D தேவன் உன் அடைக்கலமே – 2 thEvan un ataikkalamE 2 D G நான் கர்த்தரை நோக்கிடுவேன் nan karththarai nOkkituvEn Em A D என் அடைக்கலம் என்று சொல்வேன் – 2 en ataikkalam enRu solvEn 2 G Em A F#m என் நம்பிக்கை நீர் என் கோட்டையும் நீர் en nampikkai nIr en kOttaiyum nIr Bm A D பணிந்தே உம்மை துதித்திடுவேன் paNinthE ummai thuthiththituvEn ....உன்னதரின் ....unnatharin D G என் பக்கத்தில் ஆயிரம் பேர் en pakkaththil aayiram pEr Em A D பதினாயிரம் பேர் இருந்தாலும் pathinayiram pEr irunthalum G Em A F#m அணுகிடாதே அவர் தாபரமே aNukitathE avar thaparamE Bm A D என் தேவனே காத்திடுவார் en thEvanE kaththituvar ....உன்னதரின் ....unnatharin D G என் வழிகளில் காத்திடுவார் en vazhikaLil kaththituvar Em A D தூதர் வந்தென்னை ஏந்திடுவார் thUthar vanthennai eenthituvar G Em A F#m ஆபத்தில் அவரே என்னோடிருந்து aapaththil avarE ennOtirunthu Bm A D என் ஜெயக்கொடி தனை ஏற்றிடுவார் en jeyakkoti thanai eeRRituvar ....உன்னதரின் ....unnatharin


https://churchspot.com/?p=5053

Send a Feedback about this Song


Latest Songs