Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உறைவிடமாய் தெரிந்து கொண்டு

uRaivitamay therinthu koNtu

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm உறைவிடமாய் தெரிந்து கொண்டு uRaivitamay therinthu koNtu Bb Gm உலவுகிறீர் என் உள்ளத்திலே ulavukiRIr en uLLaththilE Gm பிள்ளையாக ஏற்றுக்கொண்டு piLLaiyaka eeRRukkoNtu Bb D பேசுகிறீர் என் இதயத்திலே pEsukiRIr en ithayaththilE Gm Bb D Gm அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன் appa thakappanE ummaip patuvEn Eb Bb D Gm ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் aayuL naLellam ummai uyarththuvEn Bb D Gm F நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது? nIthikkum anIthikkum sampantham eethu D Cm D Gm ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது? oLikkum iruLukkum aikkiyam eethu Gm F விட்டு விட்டேன் பிரித்து விட்டேன் vittu vittEn piriththu vittEn Eb D Gm திட்டானதைத் தொடமாட்டேன் thittanathaith thotamattEn Bb D Gm F உலக போக்கோடு உறவு எனக்கில்லை ulaka pOkkOtu uRavu enakkillai D Cm D Gm சாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை saththan seyalkaLOtu thotarpu enakkillai Gm F விட்டு விட்டேன் பிரித்து விட்டேன் vittu vittEn piriththu vittEn Eb D Gm திட்டானதைத் தொடமாட்டேன் thittanathaith thotamattEn ...அப்பா ...appa Bb D Gm F தூய்மையாக்கினேன் ஆவி ஆத்மாவை thUymaiyakkinEn aavi aathmavai D Cm D Gm தெய்வ பயத்துடன் பூரணப்படுத்துவேன் theyva payaththutan pUraNappatuththuvEn Gm F விட்டு விட்டேன் பிரித்து விட்டேன் vittu vittEn piriththu vittEn Eb D Gm திட்டானதைத் தொடமாட்டேன் thittanathaith thotamattEn ...அப்பா ...appa Bb D Gm F பயனற்ற இருளின் செயல்களை வெறுக்கிறேன் – அதை payanaRRa iruLin seyalkaLai veRukkiREn athai D Cm D Gm செய்யும் மனிதரை கடிந்து கொள்கிறேன் seyyum manitharai katinthu koLkiREn Gm F விட்டு விட்டேன் பிரித்து விட்டேன் vittu vittEn piriththu vittEn Eb D Gm திட்டானதைத் தொடமாட்டேன் thittanathaith thotamattEn ...அப்பா ...appa Bb D Gm F அந்நிய நுகத்தோடு பிணைப்பு எனக்கில்லை anniya nukaththOtu piNaippu enakkillai D Cm D Gm அவிசுவாசிகளின் ஐக்கியம் எனக்கில்லை avisuvasikaLin aikkiyam enakkillai Gm F விட்டு விட்டேன் பிரித்து விட்டேன் vittu vittEn piriththu vittEn Eb D Gm திட்டானதைத் தொடமாட்டேன் thittanathaith thotamattEn ...அப்பா ...appa


https://churchspot.com/?p=61305

Send a Feedback about this Song


Latest Songs