Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வான்புகழ் வல்ல தேவனையே நித்தம்

vanpukazh valla thEvanaiyE niththam

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Bm G Em வான்புகழ் வல்ல தேவனையே நித்தம் vanpukazh valla thEvanaiyE niththam C D G வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே vazhththiyE thuththiyam seythituvOmE G Bm G Em காத்திடும் கரமதின் வல்லமையை என்றும் kaththitum karamathin vallamaiyai enRum Am D G கனிவுடன் பாடியே போற்றிடுவோமே kanivutan patiyE pORRituvOmE G C யாக்கோபின் ஏணியில் முன் நின்றவர் தாம் yakkOpin eeNiyil mun ninRavar tham Am D G யாக்கோபின் தேவனின் சேனை அவர்தாம் yakkOpin thEvanin sEnai avartham G Am யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர் yaththiraiyil nammai sUzhnthitum karththar C D G நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே nEththiram pOl pathukaththituvarE ----வான்புகழ் வல்ல ----vanpukazh valla G C பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து patsikkum singkangkaL vayilirunthu Am D G இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன் iratsiththarE vIra thaniyElin thEvan G Am அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம் aRputha ataiyaLam nikazhththiyE niththam C D G கர்த்தன் தம் சேனையால் காத்திடுவாரே karththan tham sEnaiyal kaththituvarE --வான்புகழ் வல்ல --vanpukazh valla G C உக்ரமாய் எரியும் அக்கினி நடுவில் ukramay eriyum akkini natuvil Am D G சுற்றி உலாவின நித்திய தேவன் suRRi ulavina niththiya thEvan G Am மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர் makimaiyin sayalay thikazhnthitum karththar C D G முற்றும் தன் தாசரைக் காத்திடுவாரே muRRum than thasaraik kaththituvarE --வான்புகழ் வல்ல --vanpukazh valla G C மகத்துவ தேவன் வானில் ஆயத்தமாக makaththuva thEvan vanil aayaththamaka Am D G மகிமையாய் நிற்கிறார் சடுதியாய் இறங்க makimaiyay niRkiRar satuthiyay iRangka G Am மணவாளன் வரும் வேளை அறியலாகாதே maNavaLan varum vELai aRiyalakathE C D G மணவாட்டி சபையே நீர் விழிப்புடனிருப்பீர் maNavatti sapaiyE nIr vizhipputaniruppIr --வான்புகழ் வல்ல --vanpukazh valla


https://churchspot.com/?p=4737

Send a Feedback about this Song


Latest Songs