Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வழியும் நீரே ஒளியும் நீரே

vazhiyum nIrE oLiyum nIrE

 G# | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G# D# வழியும் நீரே ஒளியும் நீரே vazhiyum nIrE oLiyum nIrE A#m D#7 G# ஜீவனும் நீரே தேவனும் நீரே jIvanum nIrE thEvanum nIrE G# A# C# நம்பி வந்தேன் நாயகன் இயேசுவே nampi vanthEn nayakan iyEsuvE G# G#m D#7 G# என்றும் எந்தனின் துணை நீரே enRum enthanin thuNai nIrE G#7 G# C# நானே வழியும் சத்தியும் ஜீவன் nanE vazhiyum saththiyum jIvan Cm D# C# G# என்று உரைத்த எந்தன் இயேசுவே enRu uraiththa enthan iyEsuvE G# C# G# மனதின் இருளை போக்கிட வந்த manathin iruLai pOkkita vantha G# F# C# D# G# மகிமை நிறைந்த தேவ தேவனே makimai niRaintha thEva thEvanE - வழியும் நீரே - vazhiyum nIrE G#7 G# C# நானிலம் போற்றும் மங்கிடா ஜோதி nanilam pORRum mangkita jOthi Cm D# C# G# மன்னவர் இயேசுவே மறைபொருள் ஞானமே mannavar iyEsuvE maRaiporuL nyanamE G# C# G# எங்கும் நிறைந்த என் அரும் செல்வமே engkum niRaintha en arum selvamE G# F# C# D# G# எந்தன் மேன்மை இயேசு தேவனே enthan mEnmai iyEsu thEvanE - வழியும் நீரே - vazhiyum nIrE G#7 G# C# உந்தன் வாக்கு எந்தனின் தீபம் unthan vakku enthanin thIpam Cm D# C# G# என்னை தந்துமே உம்மை சாருவேன் ennai thanthumE ummai saruvEn G# C# G# உந்தனின் பாதை என்றும் செல்லுவேன் unthanin pathai enRum selluvEn G# F# C# D# G# நித்திய ராஜனை இயேசு தேவனே niththiya rajanai iyEsu thEvanE - வழியும் நீரே - vazhiyum nIrE G#7 G# C# மகிமை தங்கும் உந்தன் சமுகம் makimai thangkum unthan samukam Cm D# C# G# என்றும் என்னை தேற்றி ஆற்றுதே enRum ennai thERRi aaRRuthE G# C# G# கலங்காமல் பதறாமல் kalangkamal pathaRamal G# F# C# D# G# உந்தன் பாதை என்றும் செல்லுவேன் unthan pathai enRum selluvEn - வழியும் நீரே - vazhiyum nIrE


https://churchspot.com/?p=4237

Send a Feedback about this Song


Latest Songs