Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜகதலத்தின் இரட்சகா

jakathalaththin iratsaka

 D | Biola 
Lyrics PPT* தமிழ் A- A+

D A Bm Em A ஜகதலத்தின் இரட்சகா நமோ jakathalaththin iratsaka namO D Em A G மகத்தவத்தின் வித்தகா நமோ... makaththavaththin viththaka namO... A G D இகபரத்தின் சத்துவா நமோ ikaparaththin saththuva namO F#m Em D நமஸ்கரித்தோம் பாதம் சரணமே namaskariththOm patham saraNamE Bm D மாரநாதா அல்லோலூயா maranatha allOlUya Bm D மாரநாதா அல்லோலூயா maranatha allOlUya Bm7 Em G நமஸ்காரித்தோம் பாதம் சரணமே namaskariththOm patham saraNamE Em G மாரநாதா அல்லோலூயா maranatha allOlUya Em G மாரநாதா அல்லோலூயா maranatha allOlUya A G D நமஸ்காரித்தோம் பாதம் சரணமே namaskariththOm patham saraNamE Bm D மாரநாதா அல்லோலூயா maranatha allOlUya Bm D மாரநாதா அல்லோலூயா maranatha allOlUya Bm7 Em G நமஸ்காரித்தோம் பாதம் சரணமே namaskariththOm patham saraNamE A நித்திந சத்திய சுத்த மகத்துவ niththina saththiya suththa makaththuva A அத்தனாம் வித்தக தேவனாம் இரட்சகா aththanam viththaka thEvanam iratsaka D G A D நாதன் உந்தன் பாதம் சரணமே nathan unthan patham saraNamE -மாரநாதா -maranatha D A Bm Em A சத்ய வேத சீலனே நமோ sathya vEtha sIlanE namO D Em A G நித்ய ஜீவ தேவனே நமோ nithya jIva thEvanE namO A G D தத்வ ஞான கோலனே நமோ thathva nyana kOlanE namO F#m Em D நமஸ்கரித்தோம் பாதம் சரணமே namaskariththOm patham saraNamE -மாரநாதா -maranatha D A Bm Em A பாவி என்னை மீட்டவர் நமோ pavi ennai mIttavar namO D Em A G ஆவி தன்னை அளிப்பவர் நமோ aavi thannai aLippavar namO A G D மேவி என்னை அணைப்பவர் நமோ mEvi ennai aNaippavar namO F#m Em D நமஸ்கரித்தோம் பாதம் சரணமே namaskariththOm patham saraNamE -மாரநாதா -maranatha


https://churchspot.com/?p=3821

Send a Feedback about this Song


Latest Songs