Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா

jepaththaik kEtkum engkaL thEva

 C | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em F C ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா jepaththaik kEtkum engkaL thEva c Am Em D G ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும் jepaththin vanysai thantharuLum C C7 F C ஜெபத்திலே தரித்திருந்து jepaththilE thariththirunthu Am Dm G C ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர் jepaththin mEnmai kaNas seyvIr Am C F C ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம் jepamE jIvan jepam jeyam F G ஜீவியத்திற்கிதுவே சட்டம் jIviyaththiRkithuvE sattam G C F C ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம் jepamE jIvan jepam jeyam Am Dm G C ஜீவியத்திற்கிதுவே சட்டம் jIviyaththiRkithuvE sattam C Em F C ஊக்கத்துடனே ஓர் முகமாய் uukkaththutanE oor mukamay C Am Em D G வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு vakkuththaththaip paRRik koNtu C C7 F C நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி nOkkaththai ellam nErmaiyakki Am Dm G C கேட்கும்படி கிருபை செய்வீர் kEtkumpati kirupai seyvIr ...ஜெபமே ...jepamE C Em F C ஆகாத நோக்கம் சிந்தனையை aakatha nOkkam sinthanaiyai C Am Em D G அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு akaRRum engkaL nenysai vittu C C7 F C வாகானதாக்கும் மனமெல்லாம் vakanathakkum manamellam Am Dm G C வல்லமையோடே வேண்டிக்கொள்வோம் vallamaiyOtE vENtikkoLvOm ...ஜெபமே ...jepamE C Em F C இடைவிடாமல் ஜெபம் செய்ய itaivitamal jepam seyya C Am Em D G இடையூரெல்லாம் நீக்கிவிடும் itaiyUrellam nIkkivitum C C7 F C சடைப்பில்லாமல் உந்தன் பாதம் sataippillamal unthan patham Am Dm G C கடைசி மட்டும் காத்திருப்போம் kataisi mattum kaththiruppOm ...ஜெபமே ...jepamE


https://churchspot.com/?p=3477

Send a Feedback about this Song


Latest Songs