Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே

kaLikUruam karththar nam patsamE

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே; kaLikUruam karththar nam patsamE Bb C தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்; tham raththaththal nammai mIttar F Dm Gm Am அவர் நமக்கு யாவிலும் எல்லாமே avar namakku yavilum ellamE Bb C7 F எப்பாவம் பயம் நீக்குவார். eppavam payam nIkkuvar. C F Am கர்த்தர் நம் பட்சம், கர்த்தர் karththar nam patsam karththar F Gm F நம்மோடு, கர்த்தர் சகாயர் namatu karththar sakayar Bb F G C யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்? yar ethirkka valar yar yar yar F Gm C F யார் எதிர்க்க வல்லோர்? வல்லோர் யார்? yar ethirkka valar valar yar F திடனடைவோம், தீமை மேற்கொள்ளுவோம் thitanataiam thImai mERaLLuam Bb C கர்த்தாவின் வல்ல கரத்தால்; karththavin valla karaththal F Dm Gm Am உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம், uNmai pakthiyay naaRum jIvipam Bb C7 F அவரே திடன் ஆகையால். avarE thitan aakaiyal. C F Am கர்த்தர் நம் பட்சம், கர்த்தர் karththar nam patsam karththar F Gm F நம்மோடு, கர்த்தர் சகாயர் namatu karththar sakayar Bb F G C யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்? yar ethirkka valar yar yar yar F Gm C F யார் எதிர்க்க வல்லோர்? வல்லோர் யார்? yar ethirkka valar valar yar ...களிகூருவோம் ...kaLikUruam F வாக்கை நம்புவோம், உறுதி மொழியாய் vakkai nampuam uRuthi azhiyay Bb C கிறிஸ்துவில் ஆம் ஆமேன் என்றே; kiRisthuvil aam aamEn enRE F Dm Gm Am பூமி ஒழிந்தும் என்றும் உறுதியாய் pUmi ozhinthum enRum uRuthiyay Bb C7 F நிலைக்கும், இது மெய் மெய்யே. nilaikkum ithu mey meyyE. C F Am கர்த்தர் நம் பட்சம், கர்த்தர் karththar nam patsam karththar F Gm F நம்மோடு, கர்த்தர் சகாயர் namatu karththar sakayar Bb F G C யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்? yar ethirkka valar yar yar yar F Gm C F யார் எதிர்க்க வல்லோர்? வல்லோர் யார்? yar ethirkka valar valar yar ...களிகூருவோம் ...kaLikUruam F நிலைத்திருப்போம், கர்த்தரின் கட்டினில், nilaiththirupam karththarin kattinil Bb C அதால் நித்திய ஜீவன் உண்டாம்; athal niththiya jIvan uNtam F Dm Gm Am பற்றும் ஏழையைத் தம் வல்ல கரத்தில் paRRum eezhaiyaith tham valla karaththil Bb C7 F வைத்தென்றும் பாதுகாப்பாராம் vaiththenRum pathukapparam C F Am கர்த்தர் நம் பட்சம், கர்த்தர் karththar nam patsam karththar F Gm F நம்மோடு, கர்த்தர் சகாயர் namatu karththar sakayar Bb F G C யார் எதிர்க்க வல்லோர்? யார் யார் யார்? yar ethirkka valar yar yar yar F Gm C F யார் எதிர்க்க வல்லோர்? வல்லோர் யார்? yar ethirkka valar valar yar ...களிகூருவோம் ...kaLikUruam


https://churchspot.com/?p=3661

Send a Feedback about this Song


Latest Songs