Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் நாமம் என் புகலிடமே

karththar namam en pukalitamE

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C Em C கர்த்தர் நாமம் என் புகலிடமே karththar namam en pukalitamE C D Em கருத்தோடு துதித்திடுவேன் karuththOtu thuthiththituvEn Em G C யேகோவாயீரே எல்லாமே yEkOvayIrE ellamE Bm B Em பார்த்துக் கொள்வீர் parththuk koLvIr Em கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா kalangkalappa nangka kalangkalappa Em C Em கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா kalangkalappa nangka kalangkalappa ...கர்த்தர் நாமம் ...karththar namam Em G C Bm B Em யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் yEkOva nisiyE ennaLum veRRi tharuvIr Em ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே sthOththiramE appa sthOththiramE Em C Em ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே sthOththiramE appa sthOththiramE ...கர்த்தர் நாமம் ...karththar namam Em G C Bm B Em யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே yEkOva rappa sukam tharum theyvamE Em கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா kalangkalappa nangka kalangkalappa Em C Em கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா kalangkalappa nangka kalangkalappa ...கர்த்தர் நாமம் ...karththar namam Em G C Bm B Em யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே yEkOva rUva engkaL nalla mEypparE Em ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே sthOththiramE appa sthOththiramE Em C Em ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே sthOththiramE appa sthOththiramE ...கர்த்தர் நாமம் ...karththar namam Em G C Bm B Em யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர் yEkOva shamma kUtavE irukkiRIr Em கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா kalangkalappa nangka kalangkalappa Em C Em கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா kalangkalappa nangka kalangkalappa ...கர்த்தர் நாமம் ...karththar namam Em G C Bm B Em யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர் yEkOva shalOm samathanam tharukinRIr Em ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே sthOththiramE appa sthOththiramE Em C Em ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே sthOththiramE appa sthOththiramE ...கர்த்தர் நாமம் ...karththar namam


https://churchspot.com/?p=1571

Send a Feedback about this Song


Latest Songs