Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க

anpil ennaip parisuththanakka

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E B அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க anpil ennaip parisuththanakka B A E உம்மைக் கொண்டு சகலத்தையும் ummaik koNtu sakalaththaiyum E A B E உருவாக்கியே நீர் முதற்பேரானீரோ uruvakkiyE nIr muthaRpEranIrO B E தந்தை நோக்கம் அநாதின்றோ thanthai nOkkam anathinRO E A என் இயேசுவே நேசித்தீரோ en iyEsuvE nEsiththIrO B G#m E எம்மாத்திரம் மண்ணான நான் emmaththiram maNNana nan E A B E இன்னும் நன்றியுடன் துதிப்பேன் innum nanRiyutan thuthippEn --என் இயேசுவே --en iyEsuvE E B மரித்தோரில் முதல் எழுந்ததினால் mariththOril muthal ezhunthathinal B A E புது சிருஷ்டியின் தலையானீரே puthu sirushtiyin thalaiyanIrE B G#m E சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே sapaiyam um sarIram sIr porunthitavE E A B E ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை iivay aLiththIr appOsthalarai --என் இயேசுவே --en iyEsuvE E B முன்னறிந்தே என்னை அழைத்தீரே munnaRinthE ennai azhaiththIrE B A E முதற்பேராய் நீர் இருக்க muthaRpEray nIr irukka B G#m E ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே aaviyal apishEkiththIr ennaiyumE E A B E உம் சாயலில் நான் வளர um sayalil nan vaLara --என் இயேசுவே --en iyEsuvE E B வருங்காலங்களில் முதற்பேராய் varungkalangkaLil muthaRpEray B A E நீர் இருக்க நாம் சோதரராய்-உம் nIr irukka nam sOthararay-um B G#m E கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி kirupaiyin varththaiyai veLippatuththi E A B E ஆளுவோம் புது சிருஷ்டியிலே aaLuvOm puthu sirushtiyilE --என் இயேசுவே --en iyEsuvE E B நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே nanRiyal en uLLam niRainthituthE B A E நான் இதற்கென்ன பதில் செய்குவேன் nan ithaRkenna pathil seykuvEn B G#m E உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட ummaka nOkkam muRRumay niRaivERita E A B E என்னை தந்தேன் நடத்திடுவே ennai thanthEn nataththituvE --என் இயேசுவே --en iyEsuvE


https://churchspot.com/?p=4492

Send a Feedback about this Song


Latest Songs