Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவின் நாமம் எந்தன் தஞ்சம்

iyEsuvin namam enthan thanysam

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A C A D இயேசுவின் நாமம் எந்தன் தஞ்சம் iyEsuvin namam enthan thanysam D Em A வேதனை யாவும் நீக்கும் நாமம் vEthanai yavum nIkkum namam D Em கலங்கும் நேரம் தள்ளாமல் ஏற்று kalangkum nEram thaLLamal eeRRu A D தேற்றிடும் நாமமே thERRitum namamE D C G D சோதனை யாவும் நீக்கும் நாமம் sOthanai yavum nIkkum namam Em A7 D இயேசுவின் நாமமே அடைக்கலம் iyEsuvin namamE ataikkalam ...இயேசுவின் நாமம் ...iyEsuvin namam D Em நேற்றும் இன்றும் என்றென்றும் மாறா nERRum inRum enRenRum maRa A D இயேசுவின் நாமமே iyEsuvin namamE D C G D வியாதிகள் யாவும் நீக்கும் நாமம் viyathikaL yavum nIkkum namam Em A7 D தேனினும் இனிய நாமமே thEninum iniya namamE ...இயேசுவின் நாமம் ...iyEsuvin namam D Em தயங்கும் நேரம் எந்நாளும் தாங்கி thayangkum nEram ennaLum thangki A D காத்திடும் நாமமே kaththitum namamE D C G D மேய்ப்பவர் இயேசு காக்கும் நாமம் mEyppavar iyEsu kakkum namam Em A7 D மேலோக வாழ்வினை அளித்திடும் mElOka vazhvinai aLiththitum ...இயேசுவின் நாமம் ...iyEsuvin namam


https://churchspot.com/?p=4268

Send a Feedback about this Song


Latest Songs