Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மில் பழுது ஒன்றுமில்லை

ummil pazhuthu onRumillai

 A#m | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A#m உம்மில் பழுது ஒன்றுமில்லை ummil pazhuthu onRumillai A# நீ தான் பூரண ரூபவதி – 2 nI than pUraNa rUpavathi 2 F A#m என் இருதயத்தை கவர்ந்து கொண்டவளே en iruthayaththai kavarnthu koNtavaLE A#m கவர்ந்து கொண்டவளே – நீ என் kavarnthu koNtavaLE nI en A#m மணவாளி, உன் ஆத்ம நேசர் நான் தானே maNavaLi un aathma nEsar nan thanE ...உம்மில் ...ummil A#m மாரிகாலம் சென்றது மழையும் பெய்து ஓய்ந்தது marikalam senRathu mazhaiyum peythu ooynthathu F A# A#m பூமியிலே புஷ்பங்கள் பூத்து குலுங்குது(2) pUmiyilE pushpangkaL pUththu kulungkuthu2 A# குருவிகள் பாடும் காலம் வந்ததே kuruvikaL patum kalam vanthathE A#m காட்டு புறாவின் சத்தம் கேட்குதே-2 kattu puRavin saththam kEtkuthE-2 A#m A# என் பிரியமே நீ ரூபவதி எழுந்து வா(2) en piriyamE nI rUpavathi ezhunthu va2 ...உம்மில் ...ummil A#m திங்கள் போன்ற அழகும் thingkaL pOnRa azhakum A#m ஞாயிறு போன்ற ஒளியும்-2 nyayiRu pOnRa oLiyum-2 F A# A#m கொடிகளுடன் படைகளை போல வருபவளும் kotikaLutan pataikaLai pOla varupavaLum A# அடைத்து வைத்த தோட்டமும் நீ தான் ataiththu vaiththa thOttamum nI than A#m மறைவு கட்டிய நீரூற்றும் நீ தான்-2 maRaivu kattiya nIrURRum nI than-2 A#m A# என் பிரியமே நீ ரூபவதி திரும்பி வா(2) en piriyamE nI rUpavathi thirumpi va2 ...உம்மில் ...ummil


https://churchspot.com/?p=4339

Send a Feedback about this Song


Latest Songs