Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உலகத்தில் இருப்பவனிலும்

ulakaththil iruppavanilum

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A உலகத்தில் இருப்பவனிலும் ulakaththil iruppavanilum A D E A உங்களில் இருப்பவர் பெரியவர் – 2 ungkaLil iruppavar periyavar 2 A D A கர்த்தர் பெரியவர் நல்லவர் karththar periyavar nallavar E A வல்லவர் என்றுமே – 2 vallavar enRumE 2 A E தண்ணீரைக் கடந்திடும் போதும் thaNNIraik katanthitum pOthum A E A உன் மேல் அவைகள் புரளுவதில்லை un mEl avaikaL puraLuvathillai A D A E அக்கினியின் சோதனை ஒன்றும் செய்யாதே akkiniyin sOthanai onRum seyyathE A E7 A அவைகளை மிதித்து ஜெயமே அடைவாய் - 2 avaikaLai mithiththu jeyamE ataivay - 2 ...உலகத்தில் ...ulakaththil A E A உன் பக்கம் ஆயிரம் பேரூம் உன் மேல் un pakkam aayiram pErUm un mEl E A விழுந்தும் தீங்கொன்றுமில்லை vizhunthum thIngkonRumillai A D கண்களினால் காணுவாய் kaNkaLinal kaNuvay A E தேவன் துணை உனக்கே thEvan thuNai unakkE A E7 A ஜெய தொனியோடே முன்னே செல்வாய் jeya thoniyOtE munnE selvay ...உலகத்தில் ...ulakaththil A E என்றென்றும் கர்த்தரின் நாமம் enRenRum karththarin namam A E A துணையே என்று அறிந்துணர்வாயே thuNaiyE enRu aRinthuNarvayE A D உனக்கெதிராய் எழும்பிடும் unakkethiray ezhumpitum A E ஒன்றும் வாய்க்காதே onRum vaykkathE A E7 A சேனையின் தேவன் ஜெயமே அளிப்பார் sEnaiyin thEvan jeyamE aLippar ...உலகத்தில் ...ulakaththil A E எந்நாளும் இயேசுவை நம்பு ennaLum iyEsuvai nampu A E A குறைவேயில்லை ஜீவியமதிலே kuRaivEyillai jIviyamathilE A D A E பசுமையின் ஜீவியம் உந்தன் பங்காகும் pasumaiyin jIviyam unthan pangkakum A E7 A கர்த்தரின் ஆசீர் உனக்கே சொந்தம் karththarin aasIr unakkE sontham ...உலகத்தில் ...ulakaththil


https://churchspot.com/?p=4149

Send a Feedback about this Song


Latest Songs