Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்

ennaik kakkavum paralOkam sErkkavum

 C | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

C என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும் ennaik kakkavum paralOkam sErkkavum G F C எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம் enakkuL iruppavarE sthOththiram C F எனக்காய் யுத்தம் செய்து enakkay yuththam seythu F C இரட்சித்து வழிநடத்த iratsiththu vazhinataththa F G C என்னோடு வருபவரே ஸ்தோத்திரம் ennOtu varupavarE sthOththiram G C என்னோடு வருபவரே ஸ்தோத்திரம் ennOtu varupavarE sthOththiram C F G ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால் oru vazhiyay ethiri ooti vanthal C F G ஏழு வழியாக துரத்திடுவீர் eezhu vazhiyaka thuraththituvIr ...எனக்காய் ...enakkay C F G வறட்சி காலங்களில் திருப்தியாக்கி vaRatsi kalangkaLil thirupthiyakki C F G எலும்புகளை வலிமை ஆக்குகிறீர் elumpukaLai valimai aakkukiRIr C எலும்புகளை வலிமை ஆக்குகிறீர் elumpukaLai valimai aakkukiRIr ...எனக்காய் ...enakkay C F G போரிட கைகளில் பயிற்சி தந்து pOrita kaikaLil payiRsi thanthu C F G விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர் viralkaLai yuththam seyya pazhakkukiRIr C விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர் viralkaLai yuththam seyya pazhakkukiRIr ...எனக்காய் ...enakkay C F G நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க nalinthOrai nalvakkal uukkuvikka C F G கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே kalviman navai enakkuth thanthIrE C கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே kalviman navai enakkuth thanthIrE ...எனக்காய் ...enakkay C F G காலைதோறும் என்னை எழுப்புகிறீர் kalaithORum ennai ezhuppukiRIr C F G கர்த்தர் உம் குரல் கேட்கப் பேசுகிறீர் karththar um kural kEtkap pEsukiRIr C கர்த்தர் உம் குரல் கேட்கப் பேசுகிறீர் karththar um kural kEtkap pEsukiRIr ...எனக்காய் ...enakkay C F G சத்தியமே உம்மை அறிந்து கொள்ள saththiyamE ummai aRinthu koLLa C F G புத்தியைத் தந்தீரே நன்றி ஐயா puththiyaith thanthIrE nanRi aiya C புத்தியைத் தந்தீரே நன்றி ஐயா puththiyaith thanthIrE nanRi aiya ...எனக்காய் ...enakkay C F G புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர் pulampalai aananthamaka maRRukiRIr C F G சாக்கு ஆடைகளை நீக்குகிறீர் sakku aataikaLai nIkkukiRIr C சாக்கு ஆடைகளை நீக்குகிறீர் sakku aataikaLai nIkkukiRIr ...எனக்காய் ...enakkay


https://churchspot.com/?p=61346

Send a Feedback about this Song


Latest Songs