Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னைக் காக்கும் கேடகமே

ennaik kakkum kEtakamE

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Em என்னைக் காக்கும் கேடகமே ennaik kakkum kEtakamE A A7 D தலையை நிமிரச் செய்பவரே thalaiyai nimiras seypavarE A G இன்று உமக்கு ஆராதனை inRu umakku aarathanai A A7 D என்றும் உமக்கே ஆராதனை enRum umakkE aarathanai D Dsus4 உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன் ummai nOkki nan kUppittEn A A7 எனக்கு பதில் நீர் தந்தீரய்யா enakku pathil nIr thanthIrayya Em11 F#m11 படுத்து உறங்கி விழித்தெழுவேன் patuththu uRangki vizhiththezhuvEn Bm11 A7 D நீரே என்னைத் தாங்குகிறீர் nIrE ennaith thangkukiRIr D ஆராதனை ஆராதனை aarathanai aarathanai G ஆராதனை ஆராதனை aarathanai aarathanai A7 அப்பா அப்பா அப்பா appa appa appa D அப்பா உங்களுக்குத்தான் appa ungkaLukkuththan D G உங்களுக்குத்தான் உங்களுக்குத்தான் ungkaLukkuththan ungkaLukkuththan D உங்களுக்குத்தான் ungkaLukkuththan D Dsus4 சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு sUzhnthu ethirkkum pakaivarukku A A7 அஞ்சமாட்டேன் அஞ்சவே மாட்டேன் anysamattEn anysavE mattEn Em11 F#m11 விடுதலை தரும் தெய்வம் நீரே vituthalai tharum theyvam nIrE Bm11 A7 D வெற்றிப் பாதையில் நடத்துகிறீர் veRRip pathaiyil nataththukiRIr D Dsus4 பக்தியுள்ள அடியார்களை pakthiyuLLa atiyarkaLai A A7 உமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர் umakkenRu nIr piriththetuththIr A A7 வேண்டும்போது செவிசாய்க்கின்றீர் vENtumpOthu sevisaykkinRIr Bm11 A7 D என்பதை நான் அறிந்து கொண்டேன் enpathai nan aRinthu koNtEn D Dsus4 உலகப் பொருள் தரும் மகிழ்வை விட ulakap poruL tharum makizhvai vita A A7 மேலான மகிழ்ச்சி எனக்கு தந்தீர் mElana makizhssi enakku thanthIr Em11 F#m11 நீர் ஒருவரே பாதுகாத்து nIr oruvarE pathukaththu Bm11 A7 D சுகமாய் வாழச் செய்கின்றீர் sukamay vazhas seykinRIr D Dsus4 உமது அன்பில் மகிழ்ந்திருப்பேன் umathu anpil makizhnthiruppEn A A7 உம்மோடுதான் நான் வாழ்ந்திடுவேன் ummOtuthan nan vazhnthituvEn Em11 F#m11 எனக்கு நன்மை செய்தபடியால் enakku nanmai seythapatiyal Bm11 A7 D நன்றிப் பாடல் பாடிடுவேன் nanRip patal patituvEn


https://churchspot.com/?p=1882

Send a Feedback about this Song


Latest Songs