Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் சொல்ல ஆகுமே

karththar solla aakumE

 F | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

F C கர்த்தர் சொல்ல ஆகுமே karththar solla aakumE F A# C F கட்டளையிடவும் நிற்குமே kattaLaiyitavum niRkumE F A# Am Dm தேவ வார்த்தைகள் சத்தியம் thEva varththaikaL saththiyam F Gm C F தேவ செய்கைகள் உத்தமம் thEva seykaikaL uththamam F Gm C வானமும் பூமியும் வார்த்தையினாலே vanamum pUmiyum varththaiyinalE A# C7 F சிருஷ்டித்து காத்திடும் உத்தமரே sirushtiththu kaththitum uththamarE F A# F சத்திய தேவனே எங்களிலே saththiya thEvanE engkaLilE F Gm C7 F சிருஷ்டிக்கும் வல்லமை வெளிப்படுத்தும் sirushtikkum vallamai veLippatuththum ...கர்த்தர் சொல்ல ...karththar solla F Gm C நியாயமும் நீதியும் தரித்தவர் நீரே niyayamum nIthiyum thariththavar nIrE A# C7 F காருண்ய வல்லமை நிறைந்தவரே karuNya vallamai niRainthavarE F A# F தளர்ந்திடும் போதும் சோர்ந்திடும்போதும் thaLarnthitum pOthum sOrnthitumpOthum F Gm C7 F தேற்றிடும் வல்லமை வெளிப்படுத்தும் thERRitum vallamai veLippatuththum ...கர்த்தர் சொல்ல ...karththar solla F Gm C கர்த்தரின் நினைவுகள் நின்றிடும் என்றும் karththarin ninaivukaL ninRitum enRum A# C7 F அவரது யோசனை உத்தமமே avarathu yOsanai uththamamE F A# F சகலத்தை அறித்திடும் எம் தேவனே sakalaththai aRiththitum em thEvanE F Gm C7 F ஆளுகை புரிந்திடும் ஜீவியத்தில் aaLukai purinthitum jIviyaththil ...கர்த்தர் சொல்ல ...karththar solla F Gm C சீடரை தெரிந்துமே பூமியில் எங்கும் sItarai therinthumE pUmiyil engkum A# C7 F சத்தியம் சாற்றிட அழைத்தவரே saththiyam saRRita azhaiththavarE F A# F உந்தனின் கட்டளை நிறைவேற்றிட unthanin kattaLai niRaivERRita F Gm C7 F உன்னத வல்லமை அளித்திடுமே unnatha vallamai aLiththitumE ...கர்த்தர் சொல்ல ...karththar solla


https://churchspot.com/?p=4213

Send a Feedback about this Song


Latest Songs