Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சாரோனில் மலரும்

sarOnil malarum

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm சாரோனில் மலரும் ரோஜாப்பூ sarOnil malarum rOjappU D A7 கர்த்தரின் உள்ளத்தில் மகிழும் பூ karththarin uLLaththil makizhum pU A7 G களிப்பினால் எனக்குள் வரும் அன்பு kaLippinal enakkuL varum anpu D C D நான் பள்ளத்தாக்கின் லில்லிப் பூ nan paLLaththakkin lillip pU G பொங்கும் உள்ளம் புனிதர் நினைவால் pongkum uLLam punithar ninaival F#m துள்ளும் நெஞ்சம் தூயர் அன்பால் thuLLum nenysam thUyar anpal Em எங்கும் இன்பம் இறைவன் அருளால் engkum inpam iRaivan aruLal E D என்றென்றும் பாடி மகிழ்வேன் enRenRum pati makizhvEn D7 G உத்தமர் உதடுகள் முத்தமிடுமே uththamar uthatukaL muththamitumE D Bm நித்ய உள்ளம் நேசம் தருமே nithya uLLam nEsam tharumE A கர்த்தரின் கரங்கள் கானதிடுமே karththarin karangkaL kanathitumE A7 D நித்தமும் அவருடன் வாழ்ந்திடுவேன் niththamum avarutan vazhnthituvEn D ஆத்ம நேசரே உம்மைத் தேடினேன் aathma nEsarE ummaith thEtinEn D7 ஆன்ம தாகத்தால் அலைந்து வாடினேன் aanma thakaththal alainthu vatinEn D7 ஆருயிர் தலைவா அன்பை நாடினேன் aaruyir thalaiva anpai natinEn D G ஆறுதல் கண்டேனே aaRuthal kaNtEnE G உமது நேசம் திராட்சை ரசமே umathu nEsam thiratsai rasamE Em உமது நாமம் வாசனை தைலமே umathu namam vasanai thailamE G உமது உருவம் கிச்சிலி மரமே umathu uruvam kissili maramE E A அதன் கனி மதுரமே athan kani mathuramE D F# G என் மேல் பறந்த அவரது கொடியும் அவரது நேசம் en mEl paRantha avarathu kotiyum avarathu nEsam A மரணத்தைப் போன்று வல்லமையுள்ளதாம் maraNaththaip pOnRu vallamaiyuLLatham A7 D அவரது நேசம் avarathu nEsam


https://churchspot.com/?p=3983

Send a Feedback about this Song


Latest Songs