Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தம் கிருபை பெரிதல்லோ

tham kirupai perithallO

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb F தம் கிருபை பெரிதல்லோ tham kirupai perithallO Dm Am Bb எம் ஜீவனிலும் அதே em jIvanilum athE Gm C A Dm இம்மட்டும் காத்ததுவே immattum kaththathuvE F Bb Gm C F இன்னும் தேவை கிருபை தாருமே innum thEvai kirupai tharumE F Bb Gm C F தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை thazhmaiyuLLavaritam thangkituthE kirupai Dm Bb F வாழ்நாளெல்லாம் அது போதுமே vazhnaLellam athu pOthumE C Bb C F சுகமுடன் தம் பெலமுடன் sukamutan tham pelamutan F Bb Gm C F சேவை செய்ய கிருபை தாருமே sEvai seyya kirupai tharumE F Bb Gm C F நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை nirmUlamakathathum niRpathumO kirupai Dm Bb F நீசன் என் பாவம் நீங்கினதே nIsan en pavam nIngkinathE C Bb C F நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன் niththiya jIvan peRRuk koNtEn F Bb Gm C F காத்துக் கொள்ள கிருபை தாருமே kaththuk koLLa kirupai tharumE ...தம் கிருபை ...tham kirupai F Bb Gm C F தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை thinam athikalaiyil thEtum puthu kirupai Dm Bb F மனம் தளர்ந்த நேரத்திலும் manam thaLarntha nEraththilum C Bb C F பெலவீன சரீரத்திலும் pelavIna sarIraththilum F Bb Gm C F போதுமே உம் கிருபை தாருமே pOthumE um kirupai tharumE ...தம் கிருபை ...tham kirupai F Bb Gm C F மாபரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை maparisuththa sthalam kaNtataivEn kirupai Dm Bb F மூடும் திரை கிழிந்திடவே mUtum thirai kizhinthitavE C Bb C F தைரியமாய் சகாயம் பெற thairiyamay sakayam peRa F Bb Gm C F தேடி வந்தேன் கிருபை தாருமே thEti vanthEn kirupai tharumE ...தம் கிருபை ...tham kirupai F Bb Gm C F ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியமும் கிருபை onRai onRu santhikkum saththiyamum kirupai Dm Bb F என்றும் மறவேன் வாக்குத்தத்தம் enRum maRavEn vakkuththaththam C Bb C F நீதியுமே சமாதானமே nIthiyumE samathanamE F Bb Gm C F நிலை நிற்கும் கிருபை தாருமே nilai niRkum kirupai tharumE ...தம் கிருபை ...tham kirupai F Bb Gm C F ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை sthOththira jepaththinal perukuthE kirupai Dm Bb F ஆத்தும பாரம் கண்ணீரோடே aaththuma param kaNNIrOtE C Bb C F சோர்வின்றி நானும் வேண்டிடவே sOrvinRi nanum vENtitavE F Bb Gm C F ஜெபவரம் கிருபை தாருமே jepavaram kirupai tharumE ...தம் கிருபை ...tham kirupai


https://churchspot.com/?p=1669

Send a Feedback about this Song


Latest Songs