Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நானே மெய்யான திராட்சை செடி

nanE meyyana thiratsai seti

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A D E A நானே மெய்யான திராட்சை செடி nanE meyyana thiratsai seti A F#m A7 D கனித்தரவே நாம் கொடிகளென்றால் kaniththaravE nam kotikaLenRal A D செழிப்புடன் படர்ந்து ஓங்கிடுவோம் sezhipputan patarnthu oongkituvOm E7 A வார்த்தையில் நிலைத்து வளர்ந்திடுவோம் varththaiyil nilaiththu vaLarnthituvOm A E A F#m தனித்திடும் கொடியில் கனிகள் இல்லை thaniththitum kotiyil kanikaL illai C#7 A செடியினில் நிலைத்தால் கனிகள் உண்டு setiyinil nilaiththal kanikaL uNtu Bm D இயேசுவில் என்றும் நிலைத்திருந்தால் iyEsuvil enRum nilaiththirunthal E7 A குறைவில்லா கனிகள் மிகுந்திடுமே kuRaivilla kanikaL mikunthitumE ...நானே மெய்யான ...nanE meyyana A E A F#m நிறைவுடன் கனிகளைத் தந்திடவே niRaivutan kanikaLaith thanthitavE C#7 A பரிவுடன் அவரே சுத்தம் செய்வார் parivutan avarE suththam seyvar Bm D சத்திய உபதேசம் ஏற்பதினாலே saththiya upathEsam eeRpathinalE E7 A நித்திய சுத்தம் நிலைத்திடுமே niththiya suththam nilaiththitumE ...நானே மெய்யான ...nanE meyyana A E A F#m ஆவியின் கனியோ அன்பு சந்தோஷம் aaviyin kaniyO anpu santhOsham C#7 A நீடிய பொறுமை நற்குணமே nItiya poRumai naRkuNamE Bm D சாந்தம் தயவு நல்விசுவாசம் santham thayavu nalvisuvasam E7 A இச்சை அடக்கம் இவைகளாகும் issai atakkam ivaikaLakum ...நானே மெய்யான ...nanE meyyana


https://churchspot.com/?p=4287

Send a Feedback about this Song


Latest Songs