Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் பிரமித்து நின்று

nan piramiththu ninRu

 D | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm G D நான் பிரமித்து நின்று பேரன்பின் nan piramiththu ninRu pEranpin D A D பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன் piravakaththai nOkkip parththEn D G D என் உள்ளத்தில் மெய் சமாதானம் en uLLaththil mey samathanam D A D சம்பூரணமாய் அடைந்தேன் sampUraNamay atainthEn D G மா தூய உதிரத்தால் ma thUya uthiraththal A D என் பாவம் நீங்கக் கண்டேன் en pavam nIngkak kaNtEn D G இயேசையரின் இரட்சிப்பினால் iyEsaiyarin iratsippinal D A D நான் ஆறுதல் கண்டடைந்தேன் nan aaRuthal kaNtatainthEn D Bm G D முன்னாளில் இவ்வாறுதல் காண munnaLil ivvaRuthal kaNa D A D ஓயாமல் பிரயாசப்பட்டேன் ooyamal pirayasappattEn D G D வீண் முயற்சி நீங்கின போதோ vIN muyaRsi nIngkina pOthO D A D என் மீட்பரால் அருள் பெற்றேன் en mItparal aruL peRREn ---மா தூய ---ma thUya D Bm G D தம் கரத்தை என் மீதில் வைத்து tham karaththai en mIthil vaiththu D A D நீ சொஸ்தமாவாய் என்றனர் nI sosthamavay enRanar D G D நான் அவரின் வஸ்திரம் தொட nan avarin vasthiram thota D A D ஆரோக்கியம் அருளினார் aarOkkiyam aruLinar ----மா தூய ----ma thUya D Bm G D எந் நேரமும் புண்ணிய நாதர் en nEramum puNNiya nathar D A D என் பக்கத்தில் விளங்குவார் en pakkaththil viLangkuvar D G D தம் முகத்தின் அருள் பிரகாசம் tham mukaththin aruL pirakasam D A D என் பேரிலே வீசச் செய்வார் en pErilE vIsas seyvar ----மா தூய ----ma thUya


https://churchspot.com/?p=4618

Send a Feedback about this Song


Latest Songs