Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பயமில்லை பயமில்லையே

payamillai payamillaiyE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A பயமில்லை பயமில்லையே payamillai payamillaiyE G A D ஜெயம் ஜெயம் தானே jeyam jeyam thanE G ஜெபத்திற்கு பதில் உண்டு jepaththiRku pathil uNtu A D இயேசு நாமத்தில் ஜெயம் உண்டு – என் iyEsu namaththil jeyam uNtu en D G அபிரகாமின் தேவன் apirakamin thEvan A D என்னோடே இருக்கின்றார் ennOtE irukkinRar D G ஆசீர்வதிக்கின்றார் aasIrvathikkinRar A D பெருகச் செய்திடுவார் perukas seythituvar ... ஜெயம் எடுப்பேன் ... jeyam etuppEn G F# Bm ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் (2) jeyam etuppEn iyEsu namaththil 2 Em A D தோல்வி எனக்கில்லையே – நான் thOlvi enakkillaiyE nan Em A D தோற்றுப் போவதில்லையே thORRup pOvathillaiyE D F#m Bm A G A ஜெயமுண்டு இயேசு நாமத்திலே (2) jeyamuNtu iyEsu namaththilE 2 – பயமில்லை payamillai D A D ஜெயமுண்டு இயேசு நாமத்திலே jeyamuNtu iyEsu namaththilE D G இதயம் விரும்புவதை ithayam virumpuvathai A D எனக்குத் தந்திடுவார் enakkuth thanthituvar D G என் ஏக்கம் எல்லாம் en eekkam ellam A D எப்படியும் நிறைவேற்றுவார் eppatiyum niRaivERRuvar ... ஜெயம் எடுப்பேன் ... jeyam etuppEn D G எதிராய் செயல்படுவோர் ethiray seyalpatuvOr A D என் பக்கம் வருவார்கள் en pakkam varuvarkaL D G என் இரட்சகர் எனக்குள்ளே en iratsakar enakkuLLE A D இதை இவ்வுலகம் அறியும் ithai ivvulakam aRiyum ... ஜெயம் எடுப்பேன் ... jeyam etuppEn D G வேண்டுதல் விண்ணப்பங்கள் vENtuthal viNNappangkaL A D பிரியமாய் ஏற்றுக் கொண்டார் piriyamay eeRRuk koNtar D G நாம் செலுத்தும் துதிபலியை nam seluththum thuthipaliyai A D மறவாமல் நினைக்கின்றார் maRavamal ninaikkinRar ... ஜெயம் எடுப்பேன் ... jeyam etuppEn D G அரண்களை தகர்த்தெரியும் araNkaLai thakarththeriyum A D ஆற்றல் எனக்குள்ளே aaRRal enakkuLLE D G மலைகளை நொறுக்கிடுவேன் malaikaLai noRukkituvEn A D பதராக்கிப் பறக்கச் செய்வேன் patharakkip paRakkas seyvEn ... ஜெயம் எடுப்பேன் ... jeyam etuppEn


https://churchspot.com/?p=4079

Send a Feedback about this Song


Latest Songs