Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்

paraaka thEvanE ummai aarathanai seykiam

 Cm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Fm பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம் paraaka thEvanE ummai aarathanai seykiam Bb Eb G Cm பரலோக ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம் paraaka rajanE ummai aarathanai seykiam Cm Bb Ab Cm உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே - (2) umathu anpin karangkaLai nan kaNtEnE - 2 Eb Bb Ab G Cm நான் கண்டேனே, நான் கண்டேனே nan kaNtEnE nan kaNtEnE Cm Fm மோசேயின் தேவனே asEyin thEvanE Bb Eb G Cm என்னை வழி நடத்திடுவீர் ennai vazhi nataththituvIr --- உமது அன்பின் --- umathu anpin Cm Fm யோசுவாவின் தேவனே asuvavin thEvanE Bb Eb G Cm எங்கள் மதில்களை நொறுக்குவீர் engkaL mathilkaLai aRukkuvIr --- உமது அன்பின் --- umathu anpin Cm Fm தேவாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம் thEvathi thEvanai ummai aarathanai seykiam Bb Eb G Cm ராஜாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம் rajathi thEvanai ummai aarathanai seykiam


https://churchspot.com/?p=1860

Send a Feedback about this Song


Latest Songs