Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது

perumazhai peruveLLam varappOkuthu

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F F7 பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது perumazhai peruveLLam varappOkuthu A# F விரைவில் வரப்போகுது viraivil varappOkuthu Dm C வந்துவிடு நுழைந்துவிடு – (இயேசு) vanthuvitu nuzhainthuvitu iyEsu A#m F இராஜாவின் பேழைக்குள் – நீ irajavin pEzhaikkuL nI F Dm மலைகள் அமிழ்ந்தன (எல்லா) malaikaL amizhnthana ella F Am உயிர்களும் மாண்டன uyirkaLum maNtana A# F பேழையோ உயர்ந்த்து pEzhaiyO uyarnththu C F மேலே மிதந்த்து – வந்துவிடு mElE mithanththu vanthuvitu ...பெருமழை ...perumazhai F Dm குடும்பமாய் பேழைக்குள் kutumpamay pEzhaikkuL F Am எட்டுப்பேர் நுழைந்தனர் ettuppEr nuzhainthanar A# F கர்த்தரோ மறவாமல் karththarO maRavamal C F நினைவு கூர்ந்தாரே ninaivu kUrntharE ...பெருமழை ...perumazhai F Dm நீதிமானாய் இருந்த்தால் nIthimanay irunththal F Am உத்தமனாய் வாழ்ந்ததால் – நோவா uththamanay vazhnthathal nOva A# F கர்த்தரோடு நடந்ததால் karththarOtu natanthathal C F கிருபை கிடைத்தது kirupai kitaiththathu ...பெருமழை ...perumazhai F Dm பெருங்காற்று வீசச் செய்தார் perungkaRRu vIsas seythar F Am தண்ணீர் வற்றச் செய்தார் thaNNIr vaRRas seythar A# F நோவா பீடம் கட்டி nOva pItam katti C F துதி பலி செலுத்தினார் thuthi pali seluththinar ...பெருமழை ...perumazhai


https://churchspot.com/?p=4088

Send a Feedback about this Song


Latest Songs