Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மன்னவா மனங்கவர்ந்த ஜோதியே

mannava manangkavarntha jOthiyE

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D A D மன்னவா மீட்கவந்த ஜோதியே mannava mItkavantha jOthiyE A G A D எனக்காய் மரித்த நாயகா enakkay mariththa nayaka A D இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே iyEsuvE enthan aathma nEsarE A G A D என் உள்ளம் தங்கிடும் ஜீவனே en uLLam thangkitum jIvanE D A G புல்லுள்ள இடங்களில் என்னையும் நடத்தி pulluLLa itangkaLil ennaiyum nataththi A D அமர்ந்த தண்ணிரண்டை கொண்டு செல்லுமே amarntha thaNNiraNtai koNtu sellumE A# D A D செல்லும் தேவா செல்லும் தேவா sellum thEva sellum thEva ---மன்னவா ---mannava D A G மரண இருளின் பள்ளத்தாக்கிலே maraNa iruLin paLLaththakkilE A D நடந்தாலுமே நான் பயமறியேன் natanthalumE nan payamaRiyEn A# D A D தேற்றும் தேவா என்னைத் தேற்றும் தேவா thERRum thEva ennaith thERRum thEva ---மன்னவா ---mannava D A G உந்தன் வீட்டில் நான் களிப்புடனே unthan vIttil nan kaLipputanE A D நித்திய காலமெல்லாம் ஜீவித்திருக்க niththiya kalamellam jIviththirukka A# D A D செய்யும் தேவா செய்யும் தேவா seyyum thEva seyyum thEva ---மன்னவா ---mannava


https://churchspot.com/?p=4342

Send a Feedback about this Song


Latest Songs