Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ராஜரீக கெம்பீர தொனியோடே

rajarIka kempIra thoniyOtE

 A | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

A D Bm ராஜரீக கெம்பீர தொனியோடே rajarIka kempIra thoniyOtE D E D A ராஜ ராஜனை தேவ தேவனை raja rajanai thEva thEvanai A E வெற்றியோடு பாடி பக்தியோடு நாடி veRRiyOtu pati pakthiyOtu nati Bm E A வீர சேனைக் கூட்டமாக சேவிப்போம் vIra sEnaik kUttamaka sEvippOm A D மெய் சீஷராக இயேசுவின் பின் செல்லுவோம் mey sIsharaka iyEsuvin pin selluvOm E C#m F#m A முற்றும் முடிய வெற்றியடைய – சற்றும் muRRum mutiya veRRiyataiya saRRum A Bm E D அஞ்சிடாமல் இயேசு நாமத்தில் – சாத்தானை anysitamal iyEsu namaththil saththanai D E A தோற்கடித்து மேற்கொள்ளுவோம் thORkatiththu mERkoLLuvOm A D Bm சூலமித்தி இரண்டு சேனைக் கொப்பாய் sUlamiththi iraNtu sEnaik koppay D E D A சூரியனைப் போல் சந்திரனைப் போல் sUriyanaip pOl santhiranaip pOl A E கொடிகள் பறக்க சாட்சிகள் சிறக்க kotikaL paRakka satsikaL siRakka Bm E A கீதம் பாடி ஜெயம் பெற்று செல்கின்றாள் kItham pati jeyam peRRu selkinRaL ...மெய் சீஷராக ...mey sIsharaka A D Bm செங்கடல் நடுவிலே நடத்தினார் sengkatal natuvilE nataththinar D E D A எங்கள் ஆண்டவர் சர்வ வல்லவர் engkaL aaNtavar sarva vallavar A E கடலைப் பிளந்து நதியைப் பிரித்து katalaip piLanthu nathiyaip piriththu Bm E A காய்ந்து நிற்கும் பூமியில் நடத்துவார் kaynthu niRkum pUmiyil nataththuvar ...மெய் சீஷராக ...mey sIsharaka A D Bm தாவீதை விரட்டிடும் சவுல் கைகள் thavIthai virattitum savul kaikaL D E D A தளர்ந்திடவே அடங்கிடவே thaLarnthitavE atangkitavE A E பிலேயாமின் சாபம் பறந்தோடிப் போகும் pilEyamin sapam paRanthOtip pOkum Bm E A பரிசுத்தவான்களே கெம்பீரப்போம் parisuththavankaLE kempIrappOm ...மெய் சீஷராக ...mey sIsharaka A D Bm பரலோக வாசிகள் சுதேசிகள் paralOka vasikaL suthEsikaL D E D A பரதேசிகள் சில சீஷர்கள் parathEsikaL sila sIsharkaL A E பின் திரும்பிடாமல் விட்டதைத் தொடாமல் pin thirumpitamal vittathaith thotamal Bm E A பற்றும் விசுவாசத்தோடு முன் செல்வோம் paRRum visuvasaththOtu mun selvOm ...மெய் சீஷராக ...mey sIsharaka A D Bm ஜெபமே எமது அஸ்திபாரமே jepamE emathu asthiparamE D E D A ஜெபமின்றியே ஜெயமில்லையே – ஆவியில் jepaminRiyE jeyamillaiyE aaviyil A E ஜெபிப்போம் அற்புதங்கள் காண்போம் jepippOm aRputhangkaL kaNpOm Bm E A ஆச்சிரியமாகவே நடத்துவார் aassiriyamakavE nataththuvar ...மெய் சீஷராக ...mey sIsharaka A D Bm குணசாலிகள் கூடார வாசிகள் kuNasalikaL kUtara vasikaL D E D A கூட்டமாகவே கூடச் சேரவே kUttamakavE kUtas sEravE A E மணவாளனை நம் மன்னன் இயேசுவை தம் maNavaLanai nam mannan iyEsuvai tham Bm E A மங்கள சுபதினம் கண்ணால் காண்போம் mangkaLa supathinam kaNNal kaNpOm ...மெய் சீஷராக ...mey sIsharaka


https://churchspot.com/?p=5733

Send a Feedback about this Song


Latest Songs