Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
விதைப்பும் அறுப்பும் பூமியின்

vithaippum aRuppum pUmiyin

 B | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

B E விதைப்பும் அறுப்பும் பூமியின் vithaippum aRuppum pUmiyin C#m F# B மீதில் மாறி மாறி வருமே ஆ.. ஆ.. mIthil maRi maRi varumE aa.. aa.. B E பகலும் இரவுமாய் வருடங்கள் pakalum iravumay varutangkaL C#m F# B மாயமாய் நழுவியே சென்றிடுமே ஆ.. ஆ.. mayamay nazhuviyE senRitumE aa.. aa.. B C#m சிந்திப்பீர் (2) காலங்களை சிந்திப்பீர் sinthippIr 2 kalangkaLai sinthippIr F# இயேசு கிறிஸ்துவின் வேலை iyEsu kiRisthuvin vElai F# B ஒன்றே இன்று பிரதானம் onRE inRu pirathanam B E ஒன்று இரண்டென எத்தனை onRu iraNtena eththanai C#m F# B வருடங்கள் கனவென கழிந்தது பார் ஆ.. ஆ.. varutangkaL kanavena kazhinthathu par aa.. aa.. B E எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது enysiya natkaLai vanysikkathu C#m F# B தேவப் போரினில் ஈடுபடு ஆ.. ஆ.. thEvap pOrinil iitupatu aa.. aa.. ...சிந்திப்பீர் ...sinthippIr B E நாடுகள் நடுவினில் வாய்ப்புகள் natukaL natuvinil vayppukaL C#m F# B உனக்காக எத்தனை நாட்கள் உண்டு ஆ.. ஆ.. unakkaka eththanai natkaL uNtu aa.. aa.. B E சாதகமானதோர் வாசல் இங்கு sathakamanathOr vasal ingku C#m F# B கண்டு வந்து பயன்படுத்து ஆ.. ஆ.. kaNtu vanthu payanpatuththu aa.. aa.. ...சிந்திப்பீர் ...sinthippIr B E ஆழக் கடல்களில் படகைச் செலுத்திட aazhak katalkaLil patakais seluththita C#m F# B கடல் போன்ற தேவையல்லோ ஆ.. ஆ.. katal pOnRa thEvaiyallO aa.. aa.. B E பாவக் கடலில் மூழ்கிடும் யாவர்க்கும் pavak katalil mUzhkitum yavarkkum C#m F# B படகு உன் சாட்சியல்லோ? ஆ.. ஆ.. pataku un satsiyallO aa.. aa.. ...சிந்திப்பீர் ...sinthippIr


https://churchspot.com/?p=5207

Send a Feedback about this Song


Latest Songs