Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்பே என் இயேசுவே ஆருயிரே

anpE en iyEsuvE aaruyirE

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Eb Db அன்பே என் இயேசுவே ஆருயிரே anpE en iyEsuvE aaruyirE Db Eb Fm ஆட்கொண்ட என் தெய்வமே aatkoNta en theyvamE Fm C உம்மை நான் மறவேன் ummai nan maRavEn Eb Db Fm உமக்காய் வாழ்வேன் umakkay vazhvEn வாழ்வோ சாவோ vazhvO savO எதுதான் பிரிக்க முடியும் ethuthan pirikka mutiyum ..அன்பே என் ..anpE en Fm C தாயைப்போல் தேற்றினீர் thayaippOl thERRinIr Eb Db Fm தந்தை போல் அணைத்தீர் thanthai pOl aNaiththIr ..அன்பே என் ..anpE en Fm C உம் சித்தம் நான் செய்வேன் um siththam nan seyvEn Eb Db Fm அது தான் என் உணவு athu than en uNavu ..அன்பே என் ..anpE en Fm C இரத்தத்தால் கழுவினீர் iraththaththal kazhuvinIr Eb Db Fm இரட்சிப்பால் உடுத்தினீர் iratsippal utuththinIr ..அன்பே என் ..anpE en


https://churchspot.com/?p=1564

Send a Feedback about this Song


Latest Songs