Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்பின் ஆருயிரே

anpin aaruyirE

 D | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

D A அன்பின் ஆருயிரே அன்பின் ஆருயிரே anpin aaruyirE anpin aaruyirE Bm A உன்னைப் பார்த்ததும் எனக்கு என்ன ஆனந்தம் unnaip parththathum enakku enna aanantham D A அன்பின் ஆருயிரே அன்பின் ஆருயிரே anpin aaruyirE anpin aaruyirE Bm A என்னைத் தொட்டதால் எனக்கு என்ன ஆனந்தம் ennaith thottathal enakku enna aanantham D Bm எந்தன் பாவம் போக்க விந்தை செய்து காக்க enthan pavam pOkka vinthai seythu kakka Em A வின்னை விட்டு வந்த சொந்தம் நீ... vinnai vittu vantha sontham nI... D F# Bm நெஞ்சம் எங்கும் தங்க நேசம் எங்கும் பொங்க nenysam engkum thangka nEsam engkum pongka Em A நேரில் வந்த தேவ தேவன் நீ nEril vantha thEva thEvan nI ...அன்பின் ...anpin D Bm பூவுலகம் மீட்க புத்துயிர் கொடுக்க pUvulakam mItka puththuyir kotukka Em A பூமியில் பிறந்த தெய்வம் நீ pUmiyil piRantha theyvam nI D F# Bm நித்திரை கலைத்து பூவுடலில் நிற்க niththirai kalaiththu pUvutalil niRka Em A இத்திரை இறங்கி யாகும் நீ iththirai iRangki yakum nI ...அன்பின் ...anpin


https://churchspot.com/?p=4372

Send a Feedback about this Song


Latest Songs