Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அற்புத தேவனின் செய்கைகள் யாவும்

aRputha thEvanin seykaikaL yavum

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A F#m Bm A அற்புத தேவனின் செய்கைகள் யாவும் aRputha thEvanin seykaikaL yavum D E A அற்புதமே என்றும் அற்புதமே aRputhamE enRum aRputhamE A D E F#m தேவனின் அற்புதம் உந்தனில் மலர thEvanin aRputham unthanil malara A E F#m A தேவனின் பாதம் சரணடைவாய் (2) thEvanin patham saraNataivay 2 A F#m A சிவந்த கடலும் வழிவிடுமே sivantha katalum vazhivitumE F#m D Bm A தடையாம் எரிகே அகன்றிடுமே thataiyam erikE akanRitumE A D Bm E கர்த்தரின் வார்த்தையின் வல்லமையாலே karththarin varththaiyin vallamaiyalE D E A F#m A அற்புதம் உந்தன் வெளிப்படுமே aRputham unthan veLippatumE - அற்புத தேவனின் - aRputha thEvanin A F#m A சீரும் கடலை அமர்த்தினாரே sIrum katalai amarththinarE F#m D Bm A தீடரின் பயத்தை அகற்றினாரே thItarin payaththai akaRRinarE A D Bm E உந்தனின் பயங்கள் யாவையும் நீக்கி unthanin payangkaL yavaiyum nIkki D E A F#m A அற்புத ஜெயமாய் நடத்திடுவார் aRputha jeyamay nataththituvar - அற்புத தேவனின் - aRputha thEvanin


https://churchspot.com/?p=4163

Send a Feedback about this Song


Latest Songs