Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அதிகாலை நேரம்

athikalai nEram

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்) athikalai nEram arasaLum theyvam Dm F அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் appa um patham aarvamay vanthirukkiREn C G உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி um namam solli ooyvinRip pati Bb C F உள்ளம் மகிழ்ந்திருப்பேன் uLLam makizhnthiruppEn F Bb Am C F A Dm கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா kUkkural kEtpavarE nanRi nanRi aiya Bb C C7 F குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா kuRaikaLaith thIrppavarE nanRi nanRi aiya ...அதிகாலை ...athikalai F Bb Am C F A Dm பெலனே கன்மலையே நன்றி நன்றி ஐயா pelanE kanmalaiyE nanRi nanRi aiya Bb C C7 F பெரியவரே (என்) உயிரே periyavarE en uyirE ...அதிகாலை ...athikalai F Bb Am C F A Dm நினைவெல்லாம் அறிபவரே நன்றி நன்றி ஐயா ninaivellam aRipavarE nanRi nanRi aiya Bb C C7 F நிம்மதி தருபவரே நன்றி நன்றி ஐயா nimmathi tharupavarE nanRi nanRi aiya ...அதிகாலை ...athikalai F Bb Am C F A Dm நலன் தரும் நல்மருந்தே நன்றி நன்றி ஐயா nalan tharum nalmarunthE nanRi nanRi aiya Bb C C7 F நன்மைகளின் ஊற்றே நன்றி நன்றி ஐயா nanmaikaLin uuRRE nanRi nanRi aiya ...அதிகாலை ...athikalai F Bb Am C F A Dm மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா maraNaththai jeyiththavarE nanRi nanRi aiya Bb C C7 F மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா manna pozhinthavarE nanRi nanRi aiya ...அதிகாலை ...athikalai F Bb Am C F A Dm விண்ணப்பம் கேட்பவரே நன்றி நன்றி ஐயா viNNappam kEtpavarE nanRi nanRi aiya Bb C C7 F கண்ணீர் துடைப்பவரே நன்றி நன்றி ஐயா kaNNIr thutaippavarE nanRi nanRi aiya ...அதிகாலை ...athikalai


https://churchspot.com/?p=1788

Send a Feedback about this Song


Latest Songs