Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவாதி தேவன் இயேசுவை போற்றி

thEvathi thEvan iyEsuvai pORRi

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A Bm தேவாதி தேவன் இயேசுவை போற்றி thEvathi thEvan iyEsuvai pORRi C#m D E A என்றென்றுமாய் வாழ்த்துவோம் enRenRumay vazhththuvOm A E அல்லோலூயா அல்லோலூயா allOlUya allOlUya F#m D E A அல்லோலூயா அல்லோலூயா allOlUya allOlUya A D Bm D காலமெல்லாம் அவரின் பின்னே kalamellam avarin pinnE A E A தொடர்ந்து சென்று பணிகுவோம் thotarnthu senRu paNikuvOm D A துதியினாலே மகிமை படுத்தி thuthiyinalE makimai patuththi E A துதிப்போம் இவரை என்றுமாய் thuthippOm ivarai enRumay ..தேவாதி தேவன் ..thEvathi thEvan A D Bm D தடைகள் யாவும் நீக்கும் தேவன் thataikaL yavum nIkkum thEvan A E A பணிந்து இவரை போற்றுவோம் paNinthu ivarai pORRuvOm D A தீமை ஒன்றும் அணுகிடாமல் thImai onRum aNukitamal E A விலக்கி காக்கும் தேவனாம் vilakki kakkum thEvanam ..தேவாதி தேவன் ..thEvathi thEvan A D Bm D ஏற்ற வேளை உயர்த்தும் தேவன் eeRRa vELai uyarththum thEvan A E A அவரின் கரத்தில் அடங்குவோம் avarin karaththil atangkuvOm D A தேவ வழியில் சென்று நாமே thEva vazhiyil senRu namE E A தேவன் இவரை புகழுவோம் thEvan ivarai pukazhuvOm ..தேவாதி தேவன் ..thEvathi thEvan


https://churchspot.com/?p=4281

Send a Feedback about this Song


Latest Songs