Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் இயேசு ராஜாவுக்கே

en iyEsu rajavukkE

 Eb | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Eb Bb என் இயேசு ராஜாவுக்கே en iyEsu rajavukkE Bb7 Eb எந்நாளும் ஸ்தோத்திரம் ennaLum sthOththiram Bb என்னோடு வாழ்பவர்க்கே ennOtu vazhpavarkkE Bb7 Eb எந்நாளும் ஸ்தோத்திரம் ennaLum sthOththiram Eb Bb Ab கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை karththavE nIr seytha nanmaikaLai Eb Bb Eb நித்தமும் நினைக்கிறேன் niththamum ninaikkiREn Eb Ab Eb முழு உள்ளத்தோடு உம் நாமம் muzhu uLLaththOtu um namam Bb7 Eb பாடிப் புகழுவேன் - 2 நான் patip pukazhuvEn - 2 nan ...என் இயேசு ...en iyEsu Eb Bb Ab நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் nerukkappattEn thaLLappattEn Eb Bb Eb நேசர் நீர் அணைத்தீரே nEsar nIr aNaiththIrE Eb Ab Eb கைவிடப்பட்டு கதறினேன் kaivitappattu kathaRinEn கர்த்தர் நீர் தேற்றினீர் (ஆ.....ஆ) karththar nIr thERRinIr aa.....aa ...என் இயேசு ...en iyEsu Eb Bb Ab இனி நான் வாழ்வது உமக்காக ini nan vazhvathu umakkaka Eb Bb Eb உமது மகிமைக்காக umathu makimaikkaka Eb Ab Eb உம் அன்பை எடுத்துச் சொல்லவேன் um anpai etuththus sollavEn ஓயாமல் பாடுவேன் நான் ooyamal patuvEn nan ...என் இயேசு ...en iyEsu Eb Bb Ab பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரே pavangkaL anaiththum manniththIrE Eb Bb Eb நோய்களை சுகமாக்கினீர் nOykaLai sukamakkinIr Eb Ab Eb எனது ஜீவனை அழிவில் நின்று enathu jIvanai azhivil ninRu Bb7 Eb காத்து இரட்சித்தீரே (ஆ.....ஆ) kaththu iratsiththIrE aa.....aa ...என் இயேசு ...en iyEsu


https://churchspot.com/?p=1510

Send a Feedback about this Song


Latest Songs