Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் ஜனமே மனந்திரும்பு

en janamE mananthirumpu

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Eb என் ஜனமே மனந்திரும்பு en janamE mananthirumpu C Ab Fm இயேசுவிடம் ஓடிவா iyEsuvitam ootiva Eb C இறுதிக்காலம் வந்தாச்சு iRuthikkalam vanthassu C7 Ab Fm இன்னமும் தாமதமேன் innamum thamathamEn Fm Eb உன்னை நினைத்து சிலுவையிலே unnai ninaiththu siluvaiyilE Eb7 Fm தாகம் தாகம் என்றார் thakam thakam enRar Bbm C7 Bbm C7 உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க unnai iratsikka pavam mannikka Eb Ab Fm தன்னையே பலியாக்கினார் thannaiyE paliyakkinar ...என் ஜனமே ...en janamE Fm Eb தூய இரத்தம் உனக்காக thUya iraththam unakkaka Eb7 Fm தீய உன் வாழ்வு மாற thIya un vazhvu maRa Bbm C7 Bbm C7 காயங்கள் உனக்காக kayangkaL unakkaka Eb Ab Fm உன் நோயெல்லாம் தீர un nOyellam thIra ...என் ஜனமே ...en janamE Fm Eb உனக்காக பரலோகத்தில் unakkaka paralOkaththil Eb7 Fm உறைவிடம் கட்டுகிறார் uRaivitam kattukiRar Bbm C7 Bbm C7 உன்னைத் தேடி வருகின்றார் unnaith thEti varukinRar Eb Ab Fm இன்று நீ ஆயத்தமா மகனே inRu nI aayaththama makanE ...என் ஜனமே ...en janamE Fm Eb உன் பாவங்கள் போக்கிடவே un pavangkaL pOkkitavE Eb7 Fm சிலுவையை சுமந்தாரே siluvaiyai sumantharE Bbm C7 Bbm C7 உன் சாபங்கள் நீக்கிடவே un sapangkaL nIkkitavE Eb Ab Fm முள்முடி தாங்கினாரே muLmuti thangkinarE ...என் ஜனமே ...en janamE


https://churchspot.com/?p=1587

Send a Feedback about this Song


Latest Songs