Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் உள்ளமே இளைப்பாறிடு

en uLLamE iLaippaRitu

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E D என் உள்ளமே இளைப்பாறிடு en uLLamE iLaippaRitu E இயேசப்பா உனக்கு நன்மை செய்தார் iyEsappa unakku nanmai seythar B A E கால்கள் இடறாமல் காப்பாற்றினார் kalkaL itaRamal kappaRRinar D B B7 E சாவிலிருந்து விடுவித்தார் savilirunthu vituviththar E A E நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார் nOyin kattukaL avizhththuvittar D B B7 E ஊழியன் என்னையும் உயர்த்திவிட்டார் uuzhiyan ennaiyum uyarththivittar E A E எளிய உள்ளத்தை பாதுகாத்தார் eLiya uLLaththai pathukaththar D B B7 E தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார் thazhntha nenysaththai mIttukkoNtar E A E மன்றாடும் போது செவிசாய்த்தார் manRatum pOthu sevisayththar D B B7 E மறவாமல் உறவாடி மகிழச்செய்தார் maRavamal uRavati makizhasseythar E A E விண்ணப்பம் கேட்டார் அன்புகூர்வேன் viNNappam kEttar anpukUrvEn D B B7 E விடுதலை தந்தார் நன்றி சொல்வேன் vituthalai thanthar nanRi solvEn E A E இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி iratsippin paththiram kaiyil eenthi D B B7 E இரட்சகர் நாமம் உயர்த்திடுவேன் iratsakar namam uyarththituvEn


https://churchspot.com/?p=1888

Send a Feedback about this Song


Latest Songs