Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை

iratsaNyam makimai thuthikanam vallamai

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை iratsaNyam makimai thuthikanam vallamai C D Em இயேசுவுக்கு சொந்தமல்லவா iyEsuvukku sonthamallava Em D ஆவியின் வல்லமை கிருபை மேல் கிருபை aaviyin vallamai kirupai mEl kirupai C D Em தருகின்ற தேவனல்லவா tharukinRa thEvanallava G D பாடி ஸ்தோத்திரிப்பேன் pati sthOththirippEn Am D Em சங்கீர்த்தனம் பண்ணிடுவேன் sangkIrththanam paNNituvEn C D Em உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன் ummil enRum makizhnthituvEn Em Am சாரோனின் ரோஜா நீரே sarOnin rOja nIrE D G B7 சீயோனில் பெரியவரே sIyOnil periyavarE Am G சாத்தானை ஜெயிக்க சத்துவம் அளிப்பீர் saththanai jeyikka saththuvam aLippIr B7 Em பாடுவேன் அல்லேலூயா – உம்மை patuvEn allElUya ummai Em Am காருண்யம் உள்ளவரே karuNyam uLLavarE D G B7 கரம்பற்றி நடத்திடுமே karampaRRi nataththitumE Am G கண்மணிபோல காத்திட்டதாலே kaNmaNipOla kaththittathalE B7 Em பாடுவேன் அல்லேலுயா-உம்மை patuvEn allEluya-ummai Em Am சாலேமின் ராஜா நீரே salEmin raja nIrE D G B7 சமாதான காரணரே samathana karaNarE Am G ஷாலோம் என்றாலே சமாதானம் தானே shalOm enRalE samathanam thanE B7 Em பாடுவேன் அல்லேலுயா-உம்மை patuvEn allEluya-ummai Em Am மரணத்தை வென்றவரே maraNaththai venRavarE D G B7 மறைவிடமானவரே maRaivitamanavarE Am G வசனத்தை அனுப்பி குணமாக்குவீரே vasanaththai anuppi kuNamakkuvIrE B7 Em பாடுவேன் அல்லேலுயா-உம்மை patuvEn allEluya-ummai


https://churchspot.com/?p=4627

Send a Feedback about this Song


Latest Songs