Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயற்கையின் அழகில்

iyaRkaiyin azhakil

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E G#m இயற்கையின் அழகில் இதயம் நிறைந்த iyaRkaiyin azhakil ithayam niRaintha E F#m இயேசுவை நான் கண்டேன் iyEsuvai nan kaNtEn B F#m இயற்கை உலகின் இனிய வண்ணத்தில் iyaRkai ulakin iniya vaNNaththil B E இயேவை நான் கண்டடேன் iyEvai nan kaNtatEn E A E எல்லாம் படைத்த மன்னவா ellam pataiththa mannava F# B E எங்கும் நிறைந்த விண்ணவா engkum niRaintha viNNava B7 E உந்தன் மலரடி பணிகின்றேன் unthan malarati paNikinREn B7 E உந்தன் பொன்னடி போற்றுகிறேன் unthan ponnati pORRukiREn E சூரியன் சந்திரன் எழில் மிகு ஒளியில் sUriyan santhiran ezhil miku oLiyil A E உலகின் ஒளியாய் இயேசுவை நான் கண்டேன் ulakin oLiyay iyEsuvai nan kaNtEn A F#m பாடும் பறவைகள் இனிய ஒலியில் patum paRavaikaL iniya oliyil B7 E பாசமாய் அழைக்கும் இயேசுவை நான் கண்டேன் pasamay azhaikkum iyEsuvai nan kaNtEn A E மாலைப் பொழுதின் செந்நிற ஒளியில் malaip pozhuthin senniRa oLiyil B E குருதியின் காட்சி கண்டேன் kuruthiyin katsi kaNtEn E வேகமாய் புரளும் கடலலை ஒசையில் vEkamay puraLum katalalai osaiyil A E உறங்காது காக்கும் இயேசுவை நான் கண்டேன் uRangkathu kakkum iyEsuvai nan kaNtEn A F#m வான வில்லின் வண்ண நிறங்களில் vana villin vaNNa niRangkaLil B E வாக்குமாற இயேசுவை நான் கண்டேன் vakkumaRa iyEsuvai nan kaNtEn A E இனிய தென்றலில் இன்னல்கள் நீக்கும் iniya thenRalil innalkaL nIkkum B E இயேசுவை நான் கண்டேன் iyEsuvai nan kaNtEn A E மழையின் பொழிவில் அருள்மாரி பொழியும் mazhaiyin pozhivil aruLmari pozhiyum B E இயேசுவை நான் கண்டேன் iyEsuvai nan kaNtEn


https://churchspot.com/?p=3989

Send a Feedback about this Song


Latest Songs