Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு இரட்சகர் பெயரை சொன்னால்

iyEsu iratsakar peyarai sonnal

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm இயேசு இரட்சகர் பெயரை சொன்னால் iyEsu iratsakar peyarai sonnal Fm D# G# எதுவும் நடக்குமே-அவர் இதயத்தோடு ethuvum natakkumE-avar ithayaththOtu D# Cm D# கலந்து விட்டால் எல்லாம் கிடைக்குமே(2) kalanthu vittal ellam kitaikkumE2 C7 Fm எல்லாம் கிடைக்குமே ellam kitaikkumE Fm G# பரம பிதா ஒருவர் என்று parama pitha oruvar enRu A#m Fm வகுத்துச் சொன்னவர் இயேசு vakuththus sonnavar iyEsu Fm G# பாசம் அன்பு கருணையோடு pasam anpu karuNaiyOtu D# Fm உலகைக் கண்டவர் இயேசு ulakaik kaNtavar iyEsu --இயேசு இரட்சகர் --iyEsu iratsakar Fm G# எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை ethaiyum thangkum sakipputh thanmai A#m Fm வேண்டும் என்றவர் இயேசு vENtum enRavar iyEsu Fm G# நம் எல்லோருக்கும் இறைவனாக nam ellOrukkum iRaivanaka D# Fm விளங்குகின்றவர் இயேசு viLangkukinRavar iyEsu --இயேசு இரட்சகர் --iyEsu iratsakar Fm G# தீமை வளரும் எண்ணம் தன்னை thImai vaLarum eNNam thannai A#m Fm அகற்றச் சொன்னவர் இயேசு akaRRas sonnavar iyEsu Fm G# தூய்மை நிறைந்த உள்ளத்தோடு thUymai niRaintha uLLaththOtu D# Fm பழகச் சொன்னவர் இயேசு pazhakas sonnavar iyEsu --இயேசு இரட்சகர் --iyEsu iratsakar Fm G# வாடிக் கிடந்த உயிர்களெல்லாம் vatik kitantha uyirkaLellam A#m Fm வாழ வைத்தாரே vazha vaiththarE Fm G# அவர் வாழ்வு சத்தியம் avar vazhvu saththiyam D# Fm ஜீவனுமாய் நன்மை செய்தாரே jIvanumay nanmai seytharE --இயேசு இரட்சகர் --iyEsu iratsakar


https://churchspot.com/?p=4746

Send a Feedback about this Song


Latest Songs