Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவை போல் ஓரு தெய்வமில்லை

iyEsuvai pOl ooru theyvamillai

 A | Kawali 
Lyrics PPT* தமிழ் A- A+

A D இயேசுவை போல் ஓரு தெய்வமில்லை iyEsuvai pOl ooru theyvamillai E A இந்த உலகத்தில் உம்மை போல யாருமில்லை x 2 intha ulakaththil ummai pOla yarumillai 2 Bm மேலே உயரே உயரே இருந்தவரே mElE uyarE uyarE irunthavarE E A விழுந்த மனிதனை தூக்கிட வந்தவரே vizhuntha manithanai thUkkita vanthavarE Bm A Bm A இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே iyEsuvE iyEsuvE iyEsuvE iyEsuvE A D தண்ணீரை ரசமாக மாற்றீனிரே thaNNIrai rasamaka maRRInirE E A அதை கண்டவர் உம்மை கண்டு வியந்தனரே x 2 athai kaNtavar ummai kaNtu viyanthanarE 2 Bm கடும் காற்றையும் கடலையும் அதட்டினீரே katum kaRRaiyum katalaiyum athattinIrE E A கடும் காற்று உம்மை கண்டு அடங்கினதே katum kaRRu ummai kaNtu atangkinathE A இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே iyEsuvE iyEsuvE iyEsuvE iyEsuvE ...இயேசுவை ...iyEsuvai A D லாசருவே நீ வா என்றதும் lasaruvE nI va enRathum E A அன்று மரித்தவன் உயிர் பெற்று எழுந்தானே x 2 anRu mariththavan uyir peRRu ezhunthanE 2 Bm உம் வார்த்தையில் உள்ளது வல்லமையே um varththaiyil uLLathu vallamaiyE E A அது ஜீவனை தந்ததும் நிச்சயமே athu jIvanai thanthathum nissayamE இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே iyEsuvE iyEsuvE iyEsuvE iyEsuvE ...இயேசுவை ...iyEsuvai A D வாரால் அடித்து அறைந்தனரே varal atiththu aRainthanarE E A உம்மை ஆணிகள் கடாவி சிலுவையிலே x 2 ummai aaNikaL katavi siluvaiyilE 2 Bm ஆனால் மரித்த பின்பு மூன்றாம் நாள் aanal mariththa pinpu mUnRam naL E A நீர் உயிரோடு எழுந்தது சரித்திரமே nIr uyirOtu ezhunthathu sariththiramE A இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே iyEsuvE iyEsuvE iyEsuvE iyEsuvE ...இயேசுவை ...iyEsuvai


https://churchspot.com/?p=3351

Send a Feedback about this Song


Latest Songs