Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவின் அன்பை தியானிக்கையில்

iyEsuvin anpai thiyanikkaiyil

 Dm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C இயேசுவின் அன்பை தியானிக்கையில் iyEsuvin anpai thiyanikkaiyil A A# Dm கண்ணகளில் கண்ணீர் புரண்டோடுதே kaNNakaLil kaNNIr puraNtOtuthE F G கள்ளமில்லா அந்த கல்வாரி அன்பு kaLLamilla antha kalvari anpu A# C Dm கள்ளன் என் இருதயத்தை கரைத்திட்டதே kaLLan en iruthayaththai karaiththittathE C Am Dm கல்லான என்னுள்ளம் கரைந்திட்டதே kallana ennuLLam karainthittathE Dm A பாவி என் மீது ஏன் இந்த அன்பு pavi en mIthu een intha anpu C Gm Dm ஒன்றுமே புரியவில்லை onRumE puriyavillai A A# Dm எனக்காக ஜீவன் தந்த இயேசுவுக்காய் - 2 enakkaka jIvan thantha iyEsuvukkay - 2 C Dm எந்தனின் வாழ்வை அர்ப்பணிக்கிறேன் enthanin vazhvai arppaNikkiREn --இயேசுவின் --iyEsuvin Dm A மெய்யான அன்பை நான் தேடி meyyana anpai nan thEti C Gm Dm அலைந்தேன் எங்குமே காணவில்லை alainthEn engkumE kaNavillai A A# Dm பாவியாய் ஓடி திரிந்திட்ட வேளை paviyay ooti thirinthitta vELai C Dm என்னையும் தம்மிடம் சேர்த்து கொண்டார் ennaiyum thammitam sErththu koNtar --இயேசுவின் --iyEsuvin Dm A ஒன்றுக்கும் உதவா என்னையும் தேடி onRukkum uthava ennaiyum thEti C Gm Dm இயேசு என் வாழ்வில் தேடி வந்தார் iyEsu en vazhvil thEti vanthar A A# Dm என்னையும் அழைத்தார் தம் சேவைக்காய் ennaiyum azhaiththar tham sEvaikkay C Dm உண்மையாய் ஊழியம் செய்திடுவேன் uNmaiyay uuzhiyam seythituvEn --இயேசுவின் --iyEsuvin


https://churchspot.com/?p=4677

Send a Feedback about this Song


Latest Songs