Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கலங்காதே திகையாதே

kalangkathE thikaiyathE

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em Bm Em கலங்காதே திகையாதே kalangkathE thikaiyathE C G Bm D தேவாதி தேவன் உன் துணையே thEvathi thEvan un thuNaiyE G Em Bm Em கலங்காதே திகையாதே kalangkathE thikaiyathE Am D G கர்த்தர் இயேசு உன் துணையே karththar iyEsu un thuNaiyE Em B C B உன் சொந்த ஜனங்கள் உற்றாரும் உலகும் un sontha janangkaL uRRarum ulakum Am F D B உதறி உன்னை வெறுத்து விட்டாலும் uthaRi unnai veRuththu vittalum G Bm E Am உன்னை தன் கைகளில் வரைந்திட்ட தேவன் unnai than kaikaLil varainthitta thEvan D G உன்னை மறப்பதில்லை unnai maRappathillai ...கலங்காதே ...kalangkathE Em B C B துன்பங்கள் தொல்லை வியாதியும் வறுமை thunpangkaL thollai viyathiyum vaRumai Am F D B உன் வாழ்வில் இன்று நெருங்கி வந்தாலும் un vazhvil inRu nerungki vanthalum G Bm E Am எந்நாளும் வெற்றி தந்தாளும் இயேசு ennaLum veRRi thanthaLum iyEsu D G உன்னை உயர்த்திடுவார் unnai uyarththituvar ...கலங்காதே ...kalangkathE Em B C B உன் பாதை தீயோ நடுவாக வந்தும் un pathai thIyO natuvaka vanthum Am F D B ஆறுகள் உன் மேல் புரளுவதில்லை aaRukaL un mEl puraLuvathillai G Bm E Am சாத்தானை வென்று கர்த்தர் நம் இயேசு saththanai venRu karththar nam iyEsu D G எந்நாளும் கொடியேற்றுவார் ennaLum kotiyERRuvar ...கலங்காதே ...kalangkathE


https://churchspot.com/?p=4241

Send a Feedback about this Song


Latest Songs