Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கலங்கின நேரங்களில்

kalangkina nErangkaLil

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em D கலங்கின நேரங்களில் கை தூக்கி kalangkina nErangkaLil kai thUkki G எடுப்பவரே etuppavarE G Em கண்ணீரின் பள்ளத்தாக்கில் kaNNIrin paLLaththakkil D G என்னோடு இருப்பவரே - 2 ennOtu iruppavarE - 2 Bm Em உறவுகள் மறந்தாலும் நீர் என்னை uRavukaL maRanthalum nIr ennai Em மறப்பதில்லை maRappathillai Bm Em காலங்கள் மாறினாலும் kalangkaL maRinalum D G நீர் மட்டும் மாறவில்லை - 2 nIr mattum maRavillai - 2 G Am G D நீங்க தான்பா எங்க நம்பிக்கை nIngka thanpa engka nampikkai G D உம்மை அன்றி வேறு ummai anRi vERu C G துணை இல்லை -- 2 thuNai illai -- 2 G தேவைகள் ஆயிரம் thEvaikaL aayiram D G என்முன் இருப்பினும் enmun iruppinum G சோர்ந்து போவதில்லை sOrnthu pOvathillai D G என்னோடு நீர் இருக்க - 2 ennOtu nIr irukka - 2 Bm Em தேவையைக் காட்டிலும் thEvaiyaik kattilum Bm Em பெரியவர் நீரல்லோ periyavar nIrallO Bm Em நினைப்பதை பார்க்கிலும் ninaippathai parkkilum D G செய்பவர் நீரல்லோ - 2 seypavar nIrallO - 2 ... நீங்க தான்பா ... nIngka thanpa G மனிதனின் தூஷணையில் manithanin thUshaNaiyil D G மனமடிவடைவதில்லை manamativataivathillai G நீர் எந்தன் பக்கம் உண்டு nIr enthan pakkam uNtu D G தோல்விகள் எனக்கு இல்லை - 2 thOlvikaL enakku illai - 2 Bm Em நாவுகள் எனக்கெதிராய் navukaL enakkethiray Bm Em சாட்சிகள் சொன்னாலும் satsikaL sonnalum Bm Em D வாதாட நீர் உண்டு ஒரு போதும் vathata nIr uNtu oru pOthum G கலக்கம் இல்லை - 2 kalakkam illai - 2 ... நீங்க தான்பா ... nIngka thanpa


https://churchspot.com/?p=3712

Send a Feedback about this Song


Latest Songs