Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் என் பெலனானார்

karththar en pelananar

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E B கர்த்தர் என் பெலனானார் karththar en pelananar B7 E அவரே என் கீதமானார் avarE en kIthamanar E F#m B மகிழ்ச்சிக்குரல் வெற்றியின் தொனி makizhssikkural veRRiyin thoni A B C#m எனது கூடாரத்தில் enathu kUtaraththil A B E நமது கூடாரத்தில் namathu kUtaraththil A G#m அல்லேலூயா allElUya A G#m அல்லேலூயா allElUya F#m அல்லேலூயா allElUya B E அல்லேலூயா allElUya E A அல்லேலூயா தோல்வி இல்லை allElUya thOlvi illai B E அல்லேலூயா வெற்றி உண்டு – கர்த்தர் allElUya veRRi uNtu karththar E F#m கர்த்தர் என் பட்சத்தில் karththar en patsaththil A E இருப்பதால் பயப்படேன் iruppathal payappatEn F#m G#m மனிதன் எனக்கு எதிராய் manithan enakku ethiray B E என்ன செய்ய முடியும் enna seyya mutiyum – மகிழ்ச்சிக்குரல் makizhssikkural E F#m இந்த நாள் நல்ல நாள் intha naL nalla naL A E யேகோவா தந்த நாள் yEkOva thantha naL F#m G#m களிகூர்ந்து மகிழ்ந்திடு kaLikUrnthu makizhnthitu B E காரியம் வாய்க்கச் செய்வார் – நீ kariyam vaykkas seyvar nI – மகிழ்ச்சிக்குரல் makizhssikkural E F#m ஈக்கள் (தேனீக்கள்) போல் பாடுகள் iikkaL thEnIkkaL pOl patukaL A E எனை சூழ்ந்து வந்தாலும் enai sUzhnthu vanthalum F#m G#m நெருப்பிலிட்ட முட்கள் போல் neruppilitta mutkaL pOl B E சாம்பலாய் போகின்றன sampalay pOkinRana – மகிழ்ச்சிக்குரல் makizhssikkural E F#m கர்த்தரின் வலக்கரம் karththarin valakkaram A E மிகவும் உயர்ந்துள்ளது mikavum uyarnthuLLathu F#m G#m பராக்கிரமம் செய்கின்றார் parakkiramam seykinRar B E வெற்றி தருகின்றார் veRRi tharukinRar – மகிழ்ச்சிக்குரல் makizhssikkural E F#m விழும்படி தள்ளினார்கள் vizhumpati thaLLinarkaL A E என்னை வீழ்த்த முயன்றார்கள் ennai vIzhththa muyanRarkaL F#m G#m கர்த்தரோ தாங்கினார் karththarO thangkinar B E கரம் நீட்டி உதவினார் karam nItti uthavinar – மகிழ்ச்சிக்குரல் makizhssikkural


https://churchspot.com/?p=4108

Send a Feedback about this Song


Latest Songs