Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கொடும் கொல்கோதாவின் கொடு முடியில்

kotum kolkOthavin kotu mutiyil

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em கொடும் கொல்கோதாவின் கொடு முடியில் kotum kolkOthavin kotu mutiyil D Bm கடும் காயப்பட்ட நேசரைக் கண்டேன் katum kayappatta nEsaraik kaNtEn G C ஆஹா பாரத்தால் நான் பணிந்து நின்றேன் aaha paraththal nan paNinthu ninREn G D G மகனே இது உனக்காய் என்றார் makanE ithu unakkay enRar G ஆஹா இன்பம் இன்பம் இன்பம் aaha inpam inpam inpam Am இனி துன்பமொன்றுமில்லை ini thunpamonRumillai D எந்தன் மகா இன்ப ராஜன் enthan maka inpa rajan D C G இயேசு வரும் நாள்தனிலே iyEsu varum naLthanilE G Em இனி நான் என்னச் செய்ய என்றேன் ini nan ennas seyya enREn D Bm கனி தா என்று கனிவாய் சொன்னார் kani tha enRu kanivay sonnar G C இனி தாமதமோ நாதா என்றேன் ini thamathamO natha enREn G D G தொனி கேட்கும் காலம் சமீபம் என்றார் thoni kEtkum kalam samIpam enRar ...ஆஹா இன்பம் ...aaha inpam G Em அங்கி வெள்ளையாக நிற்கும் ஜனம் angki veLLaiyaka niRkum janam D Bm தங்கித் தாபரிக்கும் காட்சி கண்டேன் – இந்த thangkith thaparikkum katsi kaNtEn intha G C சேனையெல்லாம் எங்கிருந்தென்றேன் sEnaiyellam engkirunthenREn G D G வந்த உபத்திரவத்தில் நிலைத்தோர் என்றார் vantha upaththiravaththil nilaiththOr enRar ...ஆஹா இன்பம் ...aaha inpam G Em துதி பாடிடும் தூதர் கணம் thuthi patitum thUthar kaNam D Bm துயர் நீங்கும் பின் மறுகணம் thuyar nIngkum pin maRukaNam G C துங்கன் இயேசுவின் தூய பிரசன்னம் thungkan iyEsuvin thUya pirasannam G D G தங்க மாளிகையில் எங்கும் ஜொலிக்கும் thangka maLikaiyil engkum jolikkum ...ஆஹா இன்பம் ...aaha inpam G Em நல் நேசருக்காய் கொடி பிடிப்பேன் nal nEsarukkay koti pitippEn D Bm கல்வாரி அன்பை விளம்பிடுவேன் kalvari anpai viLampituvEn G C நொடி நேரமதில் என்னைச் சந்திப்பார் noti nEramathil ennais santhippar G D G முடி சூடி என்றும் ஆளுகை செய்வேன். muti sUti enRum aaLukai seyvEn. ...ஆஹா இன்பம் ...aaha inpam


https://churchspot.com/?p=5223

Send a Feedback about this Song


Latest Songs