Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
குரிசினில் தொங்கியே குருதியும் வடிய

kurisinil thongkiyE kuruthiyum vatiya

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em Am குரிசினில் தொங்கியே குருதியும் வடிய kurisinil thongkiyE kuruthiyum vatiya Bm D கொல்கொதா மலைதனிலே kolkotha malaithanilE Am D நம் குருவேசு சுவாமி கொடுத்துயர் பாவி nam kuruvEsu suvami kotuththuyar pavi Bm Em கொள்ளாய் கண் கொண்டு koLLay kaN koNtu Em Am சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே sirasinil muLmuti uRuththita aRainthE Bm D சிலுவையில் சேர்த்தையோ-தீயர் siluvaiyil sErththaiyO-thIyar Am திருக்கரம் கால்களில் thirukkaram kalkaLil D Bm Em ஆணிகளடித்தார் சேனைத்திரள் சூழ aaNikaLatiththar sEnaiththiraL sUzha ---குரிசினில் தொங்கியே ---kurisinil thongkiyE Em Am பாதகர் நடுவில் பாவியின் நேசன் pathakar natuvil paviyin nEsan Bm D பாதகன் போல் தொங்க- pathakan pOl thongka- Am D யூத பாதகர் பரிகாசங்கள் பண்ணி yUtha pathakar parikasangkaL paNNi Bm Em படுத்திய கொடுமை தனை patuththiya kotumai thanai ---குரிசினில் தொங்கியே ---kurisinil thongkiyE Em Am சந்திர சூரிய சகல வான் சேனைகள் santhira sUriya sakala van sEnaikaL Bm D சகியாமல் நாணுதையோ-தேவ sakiyamal naNuthaiyO-thEva Am D சுந்தர மைந்தன் உயிர் விடும் sunthara mainthan uyir vitum Bm Em காட்சியால் துடிக்கா நெஞ்சுண்டோ? katsiyal thutikka nenysuNtO ---குரிசினில் தொங்கியே ---kurisinil thongkiyE Em Am ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த iittiyal sEvakan ettiyE kuththa Bm D இறைவன் விலாவதிலே-அவர் iRaivan vilavathilE-avar Am D தீட்டிய தீட்சை குருதியும் ஜலமும் thIttiya thItsai kuruthiyum jalamum Bm Em திறந்தூற்றோடுது பார் thiRanthURROtuthu par ----குரிசினில் தொங்கியே ----kurisinil thongkiyE Em Am எருசலேம் மாதே மருகி நீயழுது erusalEm mathE maruki nIyazhuthu Bm D ஏங்கிப் புலம்பலையோ?-நின் eengkip pulampalaiyO-nin Am D எருசலையதிபன் இள மணவாளன் erusalaiyathipan iLa maNavaLan Bm Em எடுத்த கோலமிதோ etuththa kOlamithO ----குரிசினில் தொங்கியே ----kurisinil thongkiyE


https://churchspot.com/?p=4767

Send a Feedback about this Song


Latest Songs