Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்

nallathaiyE nan sollavum seyyavum

 Fm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Db Eb நல்லதையே நான் சொல்லவும் செய்யவும் nallathaiyE nan sollavum seyyavum Db Bbm C Db Fm உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா uLLaththai inRu uRuthippatuththum aiya Fm Bbm C7 Fm ஆதி முதல் என்னைத் தெரிந்து கொண்டீர் aathi muthal ennaith therinthu koNtIr C7 Eb Fm அப்பாவை நம்பி மீட்படைய appavai nampi mItpataiya Eb Db C ஆவியினாலே தூய்மையாக்கி aaviyinalE thUymaiyakki Db C7 Fm அதிசயமாய் என்னை நடத்துகிறீர் athisayamay ennai nataththukiRIr Fm Ab Eb C அப்பா.... நன்றி.... நன்றி appa.... nanRi.... nanRi Fm Bbm C அப்பா.... நன்றி.... நன்றி appa.... nanRi.... nanRi Fm Bbm C7 Fm பாவங்கள் செய்து மரித்துப் போயிருந்தேன் pavangkaL seythu mariththup pOyirunthEn C7 Eb Fm கிறிஸ்துவோடே கூட உயிர்த்தெழச் செய்தீர் kiRisthuvOtE kUta uyirththezhas seythIr Eb Db C கிருபையினாலே என்னை இரட்சித்தீர் kirupaiyinalE ennai iratsiththIr Db C7 Fm உன்னதங்களிலே உட்காரச் செய்தீர் unnathangkaLilE utkaras seythIr ...அப்பா ...appa Fm Bbm C7 Fm ஆண்டவர் கிறிஸ்துவின் மகிமையடைந்திட aaNtavar kiRisthuvin makimaiyatainthita C7 Eb Fm அழைத்தீரே நன்றி ஐயா azhaiththIrE nanRi aiya Eb Db C ஆறுதல் தந்தீர் அன்பு கூர்ந்தீர் aaRuthal thanthIr anpu kUrnthIr Db C7 Fm பரலோகம் எதிர்நோக்கி வாழச் செய்தீர் paralOkam ethirnOkki vazhas seythIr ...அப்பா ...appa Fm Bbm C7 Fm துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே thuthikkum makimaikkum paththirarE C7 Eb Fm பெருமையும் புகழ்ச்சியும் உமக்குத்தானே perumaiyum pukazhssiyum umakkuththanE Eb Db C ஞானமும் நன்றியும் வல்லமையும் nyanamum nanRiyum vallamaiyum Db C7 Fm என்றென்றும் உமக்கே உரித்தாகட்டும் enRenRum umakkE uriththakattum ...அப்பா ...appa Fm Bbm C7 Fm ஆவியினாலே பெலப்படணும் aaviyinalE pelappataNum C7 Eb Fm அன்பிலே வேரூன்றி திடம் பெறணும் anpilE vErUnRi thitam peRaNum Eb Db C அப்பாவின் அன்பின் அகலம் ஆழம் appavin anpin akalam aazham Db C7 Fm அறியும் ஆற்றல் நான் பெறணும் aRiyum aaRRal nan peRaNum ...அப்பா ...appa Fm Bbm C7 Fm எப்பொழுதும் நான் மகிழ்வுடன் இருந்து eppozhuthum nan makizhvutan irunthu C7 Eb Fm இடைவிடாமல் ஜெபம் செய்யணும் itaivitamal jepam seyyaNum Eb Db C என்ன நேர்ந்தாலும் நன்றி சொல்லி enna nErnthalum nanRi solli Db C7 Fm இயேசப்பா திருச்சித்தம் நிறைவேற்றணும் iyEsappa thirussiththam niRaivERRaNum ...அப்பா ...appa


https://churchspot.com/?p=1783

Send a Feedback about this Song


Latest Songs