Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நம்பிக்கை சிறகுகள் விரித்திடு

nampikkai siRakukaL viriththitu

 Dm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Gm நம்பிக்கை சிறகுகள் விரித்திடு nampikkai siRakukaL viriththitu C F மேலே மேலே பறந்திடு mElE mElE paRanthitu Am C Dm பறந்திடு மேலே பறந்திடு paRanthitu mElE paRanthitu D பூமியெல்லாம் வானமாக pUmiyellam vanamaka Gm வானம் பூமியானது vanam pUmiyanathu F C ஜீவ வார்த்தை மனிதனாகி jIva varththai manithanaki Am Dm மண்ணில் வாழ வந்தது maNNil vazha vanthathu F தந்தை... புரிந்த இயேசுவே thanthai... purintha iyEsuvE Dm Gm விந்தை அன்பைத் தந்திடு vinthai anpaith thanthitu C வல்லமையின் தேவன் உந்தன் vallamaiyin thEvan unthan G Dm மனதைத் திறக்க இடம் கொடு manathaith thiRakka itam kotu --பூமியெல்லாம் --pUmiyellam F பட்ட மரமும் துளிர்த்திடும் patta maramum thuLirththitum Dm Gm உடைந்த எலும்பும் உயிர்த்திடும் utaintha elumpum uyirththitum C நம்பிக்கையின் தேவன் இங்கு nampikkaiyin thEvan ingku G Dm பிறந்த நாளைக் களித்திடு piRantha naLaik kaLiththitu --பூமியெல்லாம் --pUmiyellam


https://churchspot.com/?p=4363

Send a Feedback about this Song


Latest Songs