Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீங்க மட்டும் போதும் இயேசப்பா

nIngka mattum pOthum iyEsappa

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em நீங்க மட்டும் போதும் இயேசப்பா nIngka mattum pOthum iyEsappa Am வேறொன்ரும் இங்கு வேண்டாமைய்யா vERonrum ingku vENtamaiyya G ஆயிரம் கோடி செல்வமென்றாலும் aayiram kOti selvamenRalum Am G உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ unthanin mathippiRku iitakitumO B Em நீங்க மட்டும் போதும் இயேசப்பா nIngka mattum pOthum iyEsappa Em D C B Em நீங்க மட்டும் போதும் இயேசப்பா nIngka mattum pOthum iyEsappa Em அழியும் உலக செல்வத்துக்காக azhiyum ulaka selvaththukkaka G B Em அழியா செல்வத்தை விட்டு விடுவேனோ azhiya selvaththai vittu vituvEnO Em G நீங்க மட்டும் போதும் இயேசப்பா nIngka mattum pOthum iyEsappa Am G ஆயிரம் கோடி செல்வமென்றாலும் aayiram kOti selvamenRalum Am G உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ unthanin mathippiRku iitakitumO B Em நீங்க மட்டும் போதும் இயேசப்பா nIngka mattum pOthum iyEsappa Em C D B Em நீங்க மட்டும் போதும் இயேசப்பா nIngka mattum pOthum iyEsappa ...நீங்க மட்டும் ...nIngka mattum Em சிந்தையை கெடுக்கும் மோகங்கள் வேண்டாம் sinthaiyai ketukkum mOkangkaL vENtam G B Em தந்தையே உந்தன் அன்பே போதும் thanthaiyE unthan anpE pOthum Em G நீங்க மட்டும் போதும் இயேசப்பா nIngka mattum pOthum iyEsappa Am G சிற்றின்ப மோகம் வேண்டவே வேண்டாம் siRRinpa mOkam vENtavE vENtam Am G மகிமையின் மேகம் ஒன்றே போதும் makimaiyin mEkam onRE pOthum B Em நீங்க மட்டும் போதும் இயேசப்பா nIngka mattum pOthum iyEsappa Em C D B Em நீங்க மட்டும் போதும் இயேசப்பா nIngka mattum pOthum iyEsappa


https://churchspot.com/?p=1404

Send a Feedback about this Song


Latest Songs